Advertisement - Remove

மண்சரிவு (mancarivu) - Meaning in English

Popularity:
maṇcarivumancharivu

மண்சரிவு - Meaning in English

Advertisement - Remove

Description

நிலச்சரிவு அல்லது மண்சரிவு என்பது ஒரு புவியியல் நிகழ்வு ஆகும், பெரும் பாறைத் துகள்கள் சிதைவடைந்து கீழே விழுதல் அல்லது சரிவடைவது நிலச்சரிவாகும். அல்லது பாறைகள் விழுதல், சாய்வுகள் மிகவும் ஆழமாக உருக்குலைதல், ஆழமற்ற குப்பைகள் பறத்தல் போன்ற பல்வேறுபட்ட தரை நகர்வுகளை உள்ளடக்குகிறது, இது தொலைகடல், கரையோரம் மற்றும் கடல் சுற்றுச்சூழல்களில் ஏற்படலாம். நிலச்சரிவு ஏற்படுவதற்கான முதன்மையான விசை புவியீர்ப்பு விசையாக இருந்தபோதும், உண்மையான சாய்வு உறுதித்தன்மையைப் பாதிக்கும் பிற காரணிகளும் உள்ளன. பொதுவாக, நிலச்சரிவு நிகழ்வதற்கு முன்னான நிலமைக் காரணிகள் தனித்துவமான மேற்பரப்புக்குக் கீழான நிலமைகளைக் கட்டமைக்கின்றன, இவை அந்த சாய்வு/பகுதி எளிதாக உருக்குலைவுக்கு உள்ளாகக் கூடியவாறு செய்கின்றன, அங்கே உண்மையான நிலச்சரிவு வெளிக்கொணரப்படுவதற்கு முன்னர் பெரும்பாலும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. 2013, மார்சு 21இல் வெளியான அறிவியலாளர் அறிக்கையில், தொலைவிலிருந்து நிலச்சரிவுகளைக் அவை ஏற்படுத்தும் ஆற்றலி உதவியுடன் கண்டறியும் முடிகிறது என வெளியிடப்பட்டுள்ளது.

Also see "நிலச்சரிவு" on Wikipedia

More matches for மண்சரிவு

noun 

மண்சரிவு அபாயம்mudslide hazards
மண்சரிவு தாக்குதல்amphibious assault
மண்சரிவு தாக்குதல்amphibious attack
மண்சரிவு திருமணம்monsoon wedding
மண்சரிவுகள்bellowing throats

What is மண்சரிவு meaning in English?

The word or phrase மண்சரிவு refers to . See மண்சரிவு meaning in English, மண்சரிவு definition, translation and meaning of மண்சரிவு in English. Learn and practice the pronunciation of மண்சரிவு. Find the answer of what is the meaning of மண்சரிவு in English.

Tags for the entry "மண்சரிவு"

What is மண்சரிவு meaning in English, மண்சரிவு translation in English, மண்சரிவு definition, pronunciations and examples of மண்சரிவு in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Learn to pronounce these difficult words in English

Add something new to your language every time you speak. These words might help you upgrade your language knowledge. Read more »

Must read books by Ruskin Bond

Reading is an important part in everyone's lives. If you are wondering how to start with reading and cultivating a habit, then you are in the right… Read more »

Confusing words in English

Words in English language are not as easy as they look. There are some that just confuse us and makes it difficult to have a conversation. Look at the… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.