Advertisement - Remove

பழச்சாறு (palaccaru) - Meaning in English

Popularity:
Difficulty:
paḻaccāṟupalachchaalu

பழச்சாறு - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of பழச்சாறு in Tamil

பழச்சாறு noun

  1. drink produced by squeezing or crushing fruit

    Synonyms

    பழரசம்

    fruit crush, fruit juice

    Description

    சாறு (Juice) என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள இயற்கையான திரவத்தை பிரித்தெடுப்பதன் மூலம் அல்லது பிழிந்து எடுப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு பானம் ஆகும். இது இறைச்சி மற்றும் கடல் உணவு போன்ற மற்ற உயிரியல் உணவு ஆதாரங்களின் நறுஞ்சுவையூட்டப்பட்ட சுவைமிக்க திரவங்களையும் சாறு எனக் குறிக்கலாம். சாறு பொதுவாக பானமாக உட்கொள்ளப்படுகிறது. அல்லது உணவுகள் அல்லது மிருதுவாக்கிகள் போன்ற மற்ற பானங்களில் ஒரு மூலப்பொருளாகவோ அல்லது சுவையாகவோ சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்தாமல் வெப்பத்தின் மூலம் உணவுப் பொருட்களை, குறிப்பாக திரவ நிலையில் உள்ள பொருட்களை பதப்படுத்தப் பயன்படும் பாச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சாறு ஒரு பிரபலமான பானமாக தேர்வு பெற்றது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) 2012 ஆம் ஆண்டில் சிட்ரசு வகைப் பழச் சாறுகள் உலகெங்கிலும் மொத்தமாக 12,840,318 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. உலக நாடுகளில் கொலம்பியாவும் நியுசிலாந்தும் அதிக அளவில் பழச்சாறுகளைப் பயன்படுத்துவதாகக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் வருவாய்க்குத் தகுந்தபடி ஒவ்வொரு நாட்டிலும் பழச்சாற்றின் பயன்பாட்டு சராசரி அதிகரிக்கின்றது அமெரிக்க உணவுச் சந்தையில் பழங்களைக் காட்டிலும் பழச்சாறு அதிக அளவு வருவாயை அளிப்பதாகக் கருதப்படுகிறது.

    Also see "சாறு" on Wikipedia

    More matches for பழச்சாறு

    noun 

    பழச்சாறு துவங்கியதுjuices started
    பழச்சாறுகள் பகுப்பாய்வுfruitfully analysed

    What is பழச்சாறு meaning in English?

    The word or phrase பழச்சாறு refers to drink produced by squeezing or crushing fruit. See பழச்சாறு meaning in English, பழச்சாறு definition, translation and meaning of பழச்சாறு in English. Learn and practice the pronunciation of பழச்சாறு. Find the answer of what is the meaning of பழச்சாறு in English.

    Tags for the entry "பழச்சாறு"

    What is பழச்சாறு meaning in English, பழச்சாறு translation in English, பழச்சாறு definition, pronunciations and examples of பழச்சாறு in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Types of sentences

    Learn to know the difference between type of sentences you use while talking to people. Also improve your tone and way of talking and convey messages… Read more »

    Tips to practice grammar effectively

    Learning grammar can seem a little overwhelming. But it is also important to take small steps while learning something new. Here are some tips which… Read more »

    Fun facts about Hindi

    Every language comes with facts and history. Hindi is no exception. Know these facts and your learning process. Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.