Advertisement - Remove

திரவம் (tiravam) - Meaning in English

Popularity:
Difficulty:
tiravamtiravam

திரவம் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of திரவம் in Tamil

திரவம் noun

  1. a tangible and visible entity; an entity that can cast a shadow

    object, physical object

    Description

    நீர்மம் (Lliquid) என்பது கிட்டத்தட்ட அமுக்கவியலாத ஒரு பாய்பொருள் ஆகும். பாயம், திரவம் என்ற பெயர்களாலும் நீர்மம் அழைக்கப்படுகிறது. நீர்மம் தான் கொண்டுள்ள கொள்கலனின் வடிவத்தை ஏற்கிறது. நீர்மத்தின் கன அளவு அதன் அழுத்தத்தைப் பொறுத்து மாறாமல் நிலையாய் இருக்கும். நீர், எண்ணெய், உருகிய மாழை (உலோகம்), பழச்சாறு போன்றவை நீர்மப் பொருள்கள் ஆகும். இயற்கையில் காணப்படும் நான்கு பருப்பொருள்களில் நீர்மமும் ஒன்றாகும். திண்மம், வளிமம், பிளாசுமா என்பன மற்ற மூன்று பருப்பொருள்களாகும். இவற்றுள், உறுதியாய்ச் சொல்லக்கூடிய கன அளவு இருப்பினும் நிலையான வடிவம் இல்லாதது நீர்மம் மட்டுமே. மூலக்கூற்று இடைவிசையால் பிணைக்கப்பட்ட, அணுக்கள் போன்ற, பருப்பொருளின் சிறிய அதிர்வுறும் துகள்களால் ஆனது நீர்மம். தண்ணீர் மட்டுமே பூமியில் கிடைக்கக்கூடிய பொதுவான நீர்மம் ஆகும். ஒரு வளிமத்தைப் போல நீர்மத்தால் பாயமுடியும். ஆனால், கொள்கலத்தின் வடிவத்தை மட்டுமே இதனால் ஏற்க முடியும். பெரும்பாலான நீர்மங்கள் அமுக்கப்படுவதை எதிர்க்கின்றன என்றாலும் சிலவற்றை அமுக்க முடியும். வாயுவைப் போல நீர்மம் கொள்கலத்திலுள்ள இடம் முழுக்க விரவாமல் இருக்கும். அதோடு, நிலையான அடர்த்தியையும் பெற்றிருக்கும். பரப்பு இழுவிசை என்ற தனித்துவப் பங்கு நீர்ம நிலைக்கே உரியதாகும். ஈரமாக்கும் பண்பும் நீர்மங்களுக்கு மட்டுமே உண்டு.

    Also see "நீர்மம்" on Wikipedia

    More matches for திரவம்

    noun 

    திரவம் குவிதல்fluid accumulation
    திரவம் கலந்தliquid contained
    திரவம் பாயும்liquid flowing
    திரவம் நுழைகிறதுfluid entering
    திரவம் நுழைகிறதுliquid enters
    திரவம் குவிதல்fluid accumulating
    திரவம் உறிஞ்சப்படுகிறதுfluid absorbs
    திரவம் உள்ளதுdragee contains
    திரவம் பெறப்பட்டதுfluid obtained
    திரவம் பெறப்பட்டதுliquid obtained

    What is திரவம் meaning in English?

    The word or phrase திரவம் refers to a tangible and visible entity; an entity that can cast a shadow. See திரவம் meaning in English, திரவம் definition, translation and meaning of திரவம் in English. Learn and practice the pronunciation of திரவம். Find the answer of what is the meaning of திரவம் in English.

    Tags for the entry "திரவம்"

    What is திரவம் meaning in English, திரவம் translation in English, திரவம் definition, pronunciations and examples of திரவம் in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Basic rules of grammar

    There are many rules to follow in grammar. Read these basic rules to understand the basics of it and slowly develop and improve the language. Read more »

    Punctuation rules

    Read these basic rules that would help improve you writing style and make it a little more formal. Read more »

    Reasons to learn an Indian language

    There are so many Indian languages and trying to learn them looks like a huge task. Read the blog to know why you need to know Indian languages. Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.