Advertisement - Remove

டென்னிஸ் (tennis) - Meaning in English

Popularity:
Difficulty:
ṭeṉṉistennis

டென்னிஸ் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of டென்னிஸ் in Tamil

டென்னிஸ் noun

  1. a game played with rackets by two or four players who hit a ball back and forth over a net that divides the court

    Synonyms

    டென்னிசு

    lawn tennis, tennis

    Description

    டென்னிசு என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளரங்கத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். அக்காலத்தில் இது புல்வெளி டென்னிஸ் என்ற பெயரோடு 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரபலமடைந்தது. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.

    Also see "டென்னிசு" on Wikipedia

    More matches for டென்னிஸ்

    noun 

    டென்னிஸ் போட்டிtennis match
    டென்னிஸ் சங்கம்tennis association
    டென்னிஸ் போட்டிtennis tournament
    டென்னிஸ் விளையாட்டுplayed tennis
    டென்னிஸ் குழுtennis team
    டென்னிஸ் போட்டிtennis championships
    டென்னிஸ் சாம்பியன்tennis champion
    டென்னிஸ் நட்சத்திரம்tennis star
    டென்னிஸ் பயிற்சியாளர்tennis coach
    டென்னிஸ் பயிற்சிtennis lessons

    What is டென்னிஸ் meaning in English?

    The word or phrase டென்னிஸ் refers to a game played with rackets by two or four players who hit a ball back and forth over a net that divides the court. See டென்னிஸ் meaning in English, டென்னிஸ் definition, translation and meaning of டென்னிஸ் in English. Learn and practice the pronunciation of டென்னிஸ். Find the answer of what is the meaning of டென்னிஸ் in English.

    Tags for the entry "டென்னிஸ்"

    What is டென்னிஸ் meaning in English, டென்னிஸ் translation in English, டென்னிஸ் definition, pronunciations and examples of டென்னிஸ் in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Developed nations and languages

    There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to… Read more »

    Hindi - Language vs Dialect

    Language and dialect are difficult to understand. Read this article to know what it means and understand them better. Read more »

    Tips to improve your spellings

    Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need… Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.