Advertisement - Remove

டால்பின் (talpin) - Meaning in English

Popularity:
Difficulty:
ṭālpiṉtaalpin

டால்பின் - Meaning in English

Advertisement - Remove

Description

ஓங்கில் அல்லது டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி சிற்றினம் ஆகும். இது திமிங்கலம் மற்றும் கடற்பன்றி ஆகியற்றுடன் நெருங்கிய உறவுமுறை கொண்டது. சுமார் நாற்பது வகையான ஓங்கில் சிற்றினங்கள் பதினேழு வகையான பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழை வடிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. இதன் நுனி கூர்மையாய், விளிம்பில், சுழியுடையதாய் இருக்கின்றது. ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் வரை உடல் நீளமும் 40 கிலோகிராம் முதல் 10 டன் வரை எடையும் கொண்டவை. டால்பின்கள் ஊனுண்ணிகள். மீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.

Also see "ஓங்கில்" on Wikipedia

More matches for டால்பின்

noun 

டால்பின் பாதுகாப்புdolphin conservation
டால்பின் திட்டம்dolphin project
டால்பின் மக்கள்தொகைdolphin populations
டால்பின் குடும்பம்dolphin family
டால்பின் தோற்றம்dolphin watching
டால்பின் ஒலிகள்dolphin sounds
டால்பின் விளையாட்டரங்கம்dolphin stadium

What is டால்பின் meaning in English?

The word or phrase டால்பின் refers to . See டால்பின் meaning in English, டால்பின் definition, translation and meaning of டால்பின் in English. Learn and practice the pronunciation of டால்பின். Find the answer of what is the meaning of டால்பின் in English.

Tags for the entry "டால்பின்"

What is டால்பின் meaning in English, டால்பின் translation in English, டால்பின் definition, pronunciations and examples of டால்பின் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Difference between Voice and Speech in Grammar

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve… Read more »

Punctuation rules

Read these basic rules that would help improve you writing style and make it a little more formal. Read more »

Improving writing skills

Writing is as important as reading and speaking. Writing helps create clear and easy to read messages. Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.