Advertisement - Remove

உள்ளாற்றல் (ullarral) - Meaning in English

uḷḷāṟṟalullaallal

உள்ளாற்றல் - Meaning in English

Advertisement - Remove

Description

வெப்ப இயக்கவியலில், அக ஆற்றல் அல்லது உள்ளாற்றல் என்பது வெப்பவியக்கவியல் அமைப்பு ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள மொத்த ஆற்றல் ஆகும். அக ஆற்றலில் இரண்டு கூறுகள் உண்டு. அவை, இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் ஆகும். இயக்க ஆற்றலானது, ஒர் அமைப்பில் உள்ள துகள்களின் இடப்பெயர்ச்சி, சுழற்சி, அதிர்வு ஆகிய இயக்கம் காரணமாக அமையும் ஆற்றல். நிலை ஆற்றலானது, மூலக்கூறுகளின் உள்ளே உள்ள அணுக்களின் மின் ஆற்றல் மற்றும் வேதிப் பிணைப்புகளின் ஆற்றல் ஆகும். ஒரு அமைப்பின் அக ஆற்றலை அவ்வமைப்பை வெப்பமூட்டியோ அல்லது அவ்வமைப்பின் மீது வேலை செய்தோ மாற்றலாம்; அமைப்பு அதன் சுற்றுப்புறங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போது அதன் அக ஆற்றலை மாற்ற முடியாது. முதலாவது வெப்ப இயக்கவியல் விதியின்படி, ஓர் அமைப்பினுள் உட்செலுத்திய வெப்பத்தில் இருந்து அவ்வமைப்பு சுற்றுச்சூழலில் செய்த வேலையைக் கழித்தால், அது அவ்வமைப்பில் கூடிய உள்ளாற்றலுக்குச் சமமாக இருக்கும்.

Also see "அக ஆற்றல்" on Wikipedia

What is உள்ளாற்றல் meaning in English?

The word or phrase உள்ளாற்றல் refers to . See உள்ளாற்றல் meaning in English, உள்ளாற்றல் definition, translation and meaning of உள்ளாற்றல் in English. Learn and practice the pronunciation of உள்ளாற்றல். Find the answer of what is the meaning of உள்ளாற்றல் in English.

Tags for the entry "உள்ளாற்றல்"

What is உள்ளாற்றல் meaning in English, உள்ளாற்றல் translation in English, உள்ளாற்றல் definition, pronunciations and examples of உள்ளாற்றல் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Types of sentences

Learn to know the difference between type of sentences you use while talking to people. Also improve your tone and way of talking and convey messages… Read more »

French words used in English

Using French words while talking in English is not new. French has been a part of English language for a very long time now. Learn these and add them… Read more »

Shakespearean phrases that are used even today

Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.