உள்ளாடை (ullatai) - Meaning in English
உள்ளாடை - Meaning in English
noun
- Advertisement - Remove
Definitions and Meaning of உள்ளாடை in Tamil
உள்ளாடை noun
a garment worn under other garments
undergarment, unmentionable
undergarment wo...Subscribe
underclothes, ...Subscribe
Description
உள்ளாடைகள் தோலினை அடுத்து மற்ற ஆடைகளுக்கு உள்ளே அணியப்படும் உடைகளாகும். உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை மற்றும் பிற கசிவுகளிலிருந்து வெளியே அணியும் ஆடைகளை பாதுகாப்பதுடன் உடலை வடிவாக காட்டவும் சில உறுப்புகளுக்கு ஆதரவளிக்கவும் பயன்படுகிறது. குளிர் காலங்களில் நீளமான உள்ளாடைகள் கூடுதலான கதகதப்பைத் தருகின்றன. சில உள்ளாடைகள் கவர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. சமயக் கோட்பாடுகளுக்கிணங்கவும் சில உள்ளாடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிலவகை ஆடைகள், டீ-சட்டைகள், குறுங்காற் சட்டைகள் போன்றவை, உள்ளாடைகளாகவும் வெளியாடைகளாகவும் பயன்படுகின்றன. பொருத்தமானத் துணியில் இருந்தால் சில உள்ளாடைகளை இரவுநேர ஆடைகளாகவும் நீச்சல் ஆடைகளாகவும் பயன்படுத்தலாம்.
Underwear, underclothing, or undergarments are items of clothing worn beneath outer clothes, usually in direct contact with the skin, although they may comprise more than a single layer. They serve to keep outer clothing from being soiled or damaged by bodily excretions, to lessen the friction of outerwear against the skin, to shape the body, and to provide concealment or support for parts of it. In cold weather, long underwear is sometimes worn to provide additional warmth. Special types of undergarments have religious significance. Some items of clothing are designed as undergarments, while others, such as T-shirts and certain types of shorts, are appropriate both as underwear and outerwear. If made of suitable material or textile, some underwear can serve as nightwear or swimwear, and some undergarments are intended for sexual attraction or visual appeal.
Also see "உள்ளாடை" on WikipediaMore matches for உள்ளாடை
noun
What is உள்ளாடை meaning in English?
The word or phrase உள்ளாடை refers to a garment worn under other garments, or undergarment worn next to the skin and under the outer garments. See உள்ளாடை meaning in English, உள்ளாடை definition, translation and meaning of உள்ளாடை in English. Learn and practice the pronunciation of உள்ளாடை. Find the answer of what is the meaning of உள்ளாடை in English.
Tags for the entry "உள்ளாடை"
What is உள்ளாடை meaning in English, உள்ளாடை translation in English, உள்ளாடை definition, pronunciations and examples of உள்ளாடை in English.