Advertisement - Remove

உடற்பயிற்சி (utarpayirci) - Meaning in English

Popularity:
Difficulty:
uṭaṟpayiṟciutalpayilchi

உடற்பயிற்சி - Meaning in English

Advertisement - Remove

Description

உடற் பயிற்சி என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி இயன்முறைமருத்துவம்த்தில் பெரும்பங்கு வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும். மேலும் உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது. குழந்தைக்களுக்கிடையே பெருகி வரும் உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம் உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்தலாம்.

Also see "உடற் பயிற்சி" on Wikipedia

More matches for உடற்பயிற்சி

noun 

உடற்பயிற்சி மருத்துவர்physical therapist
உடற்பயிற்சி மையம்fitness center
உடற்பயிற்சி திட்டம்fitness program
உடற்பயிற்சி அறைexercise room
உடற்பயிற்சி உபகரணங்கள்exercise equipment
உடற்பயிற்சி திறன்exercise capacity
உடற்பயிற்சி செய்யுங்கள்exercise upon
உடற்பயிற்சி செய்யுங்கள்take exercise
உடற்பயிற்சி செய்யுங்கள்takes practice
உடற்பயிற்சி பயிற்சிfitness training

What is உடற்பயிற்சி meaning in English?

The word or phrase உடற்பயிற்சி refers to . See உடற்பயிற்சி meaning in English, உடற்பயிற்சி definition, translation and meaning of உடற்பயிற்சி in English. Learn and practice the pronunciation of உடற்பயிற்சி. Find the answer of what is the meaning of உடற்பயிற்சி in English.

Tags for the entry "உடற்பயிற்சி"

What is உடற்பயிற்சி meaning in English, உடற்பயிற்சி translation in English, உடற்பயிற்சி definition, pronunciations and examples of உடற்பயிற்சி in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Tips for Kannada language beginners

Learning a new language is always a difficult task. Small tips and tricks of learning a new language always helps and develops interest to know more… Read more »

Ways to improve your spoken English skills

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult. Read more »

Origin of Sanskrit

Sanskrit might be an old language, but it still is a very important one. Learning Sanskrit helps understand old scripts and writings. Read this… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.