ஆலங்கட்டி (alankatti) - Meaning in English
ஆலங்கட்டி - Meaning in English
noun
Definitions and Meaning of ஆலங்கட்டி in Tamil
ஆலங்கட்டி noun
small pellet of ice that falls during a hailstorm
hailstone
Description
ஆலங்கட்டி மழை (hail) வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம். இவை 5 மற்றும் 200 மில்லி மீட்டர்கள் விட்டமுடையவையாக உள்ளன. வானிலை அறிக்கைகளில் (மெடார்) 5 மிமீ க்கும் மேலுள்ளவை GR என்றும் சிறிய ஆலங்கட்டிகளும் பனிக்கற்களும் GS என்றும் குறிப்பிடப்படுகின்றன. பெரும்பான்மையான இடிமழைகளில் ஆலங்கட்டிகள் அடங்கியிருக்கும். இது இடி மேகங்களில் உருவாகின்றது. இவ்வாறு உருவாக சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக மேலெழுகையும் குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். இவை அடிக்கடி நிலப்பகுதிகளின் உள்புறங்களில் புவியின் இடைப்பட்ட உயரங்களிலும் வெப்ப மண்டலங்களில் உயர்ந்த உயரங்களிலும் ஏற்படுகின்றன.
Also see "ஆலங்கட்டி மழை" on WikipediaMore matches for ஆலங்கட்டி
noun
What is ஆலங்கட்டி meaning in English?
The word or phrase ஆலங்கட்டி refers to small pellet of ice that falls during a hailstorm. See ஆலங்கட்டி meaning in English, ஆலங்கட்டி definition, translation and meaning of ஆலங்கட்டி in English. Learn and practice the pronunciation of ஆலங்கட்டி. Find the answer of what is the meaning of ஆலங்கட்டி in English.
Tags for the entry "ஆலங்கட்டி"
What is ஆலங்கட்டி meaning in English, ஆலங்கட்டி translation in English, ஆலங்கட்டி definition, pronunciations and examples of ஆலங்கட்டி in English.