Advertisement - Remove

கிடை (kitai) - Meaning in English

Popularity:
Difficulty:
kiṭaikitai

கிடை - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of கிடை in Tamil

கிடை verb

  1. be priced at

    Synonyms

    அடை, செய்

    be, be, be, cost, cost

    Description

    கிடை என்பது ஆடு, மாடு போன்ற கால்நடைகளை இரவு நேரத்தில் வயல்போன்ற திறந்தவெளிகளில் தங்கவைக்கும் இடமாகும். ஆடுகளைக்கொண்டது ஆட்டுக் கிடை என்றும் மாடுகளைக் கொண்டது மாட்டுக் கிடை என்றும் அழைக்கப்படும். இந்த இடம் அடிக்கடி மாறக்கூடியது. ஆடு மாடுகள் இரவு படுத்திருக்கும்போது சிறுநீர், சாணம் ஆகியவற்றை ஒரே வயலில் இடுவதால், அந்த வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைக்கிறது. இந்த நடைமுறை காவிரிப் பாசன மாவட்டங்களில் இன்றும் நடைமுறையில் காணப்படுகிறது. இவ்வாறு கிடைபோட வயலின் உரிமையாளரிகளிடம் கிடைகாரர்கள் கட்டணம் வசூலிப்பர். தஞ்சை மாவட்டத்தில் கிடைபோட கிடை மாடுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஓட்டி வரப்படுகின்றன. இவ்வாறு கிடை போடுவது பெரும்பாலும் கோடைக்காலத்திலேயே நடக்கும். போதுமான மேய்ச்சல் நிலமில்லாதவர்கள் கிடைகார்களிடம் மாட்டை ஒப்படைபது உண்டு விதைப்புக் காலத்தில் திரும்ப மாடுகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் குறைவாக இருப்பதால், தஞ்சாவூர் பகுதிக்கு கிடைபோட வருகிறார்கள். கிடையில் பெரும்பாலும் நாட்டு மாடுகள்தான் இருக்கும் இவையே எந்தச் சூழலையும் தாங்குகின்றன, நீண்ட காலம் பசுமாடு கன்று போடாமல் இருந்தாலும் மாடுகளை கிடைக்கு அனுப்பப்படும். இங்கு பல காளை மாடுகளும் இருப்பதால், பசுக்கள் விரைவில் சினை பிடித்துக் கன்றுகளை ஈனும்.

    Also see "கிடை" on Wikipedia

    More matches for கிடை

    noun 

    கிடைத்த முடிவுகள்results obtained
    கிடைத்த தகவல்கள்information contained
    கிடைக்கும் தகவல்available information
    கிடைக்கக்கூடிய வளங்கள்available resources
    கிடைமட்ட அச்சுhorizontal axis
    கிடைக்கும் தண்ணீர்available water
    கிடைக்கும் நேரம்found time
    கிடைத்த ஆதாரங்கள்evidence taken
    கிடைக்கக் கூடியfound possible
    கிடைத்த ஆதாரங்கள்evidence obtained

    What is கிடை meaning in English?

    The word or phrase கிடை refers to be priced at. See கிடை meaning in English, கிடை definition, translation and meaning of கிடை in English. Learn and practice the pronunciation of கிடை. Find the answer of what is the meaning of கிடை in English.

    Tags for the entry "கிடை"

    What is கிடை meaning in English, கிடை translation in English, கிடை definition, pronunciations and examples of கிடை in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Shakespearean phrases that are used even today

    Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »

    Homophones vs Homographs vs Homonyms

    Some parts of grammar in English is very difficult to understand. This is resolved only when you develop a habit of reading. Read the article and try… Read more »

    Writing complex sentences in English (For beginners)

    Writing is one such skill that should be encouraged in young children. Read the article and understand what are complex sentences and its structure. Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.