chloride - Meaning in Tamil
chloride - Meaning in Tamil
noun
chloride Word Forms & Inflections
Definitions and Meaning of chloride in English
chloride noun
- any salt of hydrochloric acid (containing the chloride ion)
குளோரைடு
- any compound containing a chlorine atom
குளோரைடு, ...Subscribe
Description
The term chloride refers to a compound or molecule that contains either a chlorine ion, which is a negatively charged chlorine atom, or a non-charged chlorine atom covalently bonded to the rest of the molecule by a single bond. Many inorganic chlorides are salts. Many organic compounds are chlorides. The pronunciation of the word "chloride" is.
குளோரைடு அயனி (Chloride ion) என்பது எதிர்மின் சுமை கொண்ட ஓர் அயனியாகும் (Cl−). உப்பீனியான குளோரின் தனிமம் ஓர் எலக்ட்ரான் பெறும் போது அல்லது ஐதரசன் குளோரைடு போன்ற சேர்மம் நீர் அல்லது முனைவுக் கரைப்பான்களில் கரையும் போது இக்குளோரைடு அயனி உருவாகிறது. சோடியம் குளோரைடு போன்ற குளோரைடு உப்புகள் நீரில் நன்கு கரைகின்றன. உடல் திரவங்கள் அனைத்திலும் இடம்பெற்று உடலின் அமில காரச் சமநிலையை பராமரிப்பதற்குத் தேவையான ஓர் அத்தியாவசியமான மின்பகுளியாகவும், நரம்பு தூண்டுதல்களை கடத்தவும் செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உடல் திரவங்களை முறைப்படுத்தவும் குளோரைடு அயனி பொறுப்பாகிறது. மேலும் குளோரைடு என்ற சொல் அரிதாக பொதுப்பெயரான வேதியியல் சேர்மங்கள் என்பதைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சேர்மங்களில் கூடுதலாக ஓர் குளோரின் அணு சகப்பிணைப்பு மூலம் பிணைக்கப்படுகிறது. உதாரணமாக மெத்தில் குளோரைடு எனப்படும் குளோரோமெத்தேன் C−Cl சகப்பிணைப்பு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். குளோரின் அயனியாக இல்லாத சேர்மத்திற்கு இது எடுத்துக்காட்டாகும்.
More matches for chloride
noun
Also See
What is another word for chloride ?
Sentences with the word chloride
Words that rhyme with chloride
Words starting with
What is chloride meaning in Tamil?
The word or phrase chloride refers to any salt of hydrochloric acid (containing the chloride ion), or any compound containing a chlorine atom. See chloride meaning in Tamil, chloride definition, translation and meaning of chloride in Tamil. Learn and practice the pronunciation of chloride. Find the answer of what is the meaning of chloride in Tamil.
Other languages: chloride meaning in Hindi
Tags for the entry "chloride"
What is chloride meaning in Tamil, chloride translation in Tamil, chloride definition, pronunciations and examples of chloride in Tamil.