Advertisement - Remove

பல் (pal) - Meaning in English

Popularity:
Difficulty:
palpal

பல் - Meaning in English

Advertisement - Remove

Description

பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகிறது. இதன் முதன்மைப் பயன்பாடு உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும். சில விலங்குகளுக்குப் பற்கள் தாக்கவும் தற்பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன. பல் வேர்கள் முரசினால் மூடப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இருமுறை பற்கள் முளைக்கின்றன. பாற்பற்கள் ஆறு மாதத்தில் முளைக்கத் தொடங்குகின்றன. சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பதுண்டு. சுறாக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை புதிய பற்கள் முளைக்கின்றன.

A tooth is a hard, calcified structure found in the jaws of many vertebrates and used to break down food. Some animals, particularly carnivores and omnivores, also use teeth to help with capturing or wounding prey, tearing food, for defensive purposes, to intimidate other animals often including their own, or to carry prey or their young. The roots of teeth are covered by gums. Teeth are not made of bone, but rather of multiple tissues of varying density and hardness that originate from the outermost embryonic germ layer, the ectoderm.

Also see "பல்" on Wikipedia

More matches for பல்

noun 

பல்வேறு பகுதிகள்various parts
பல் பராமரிப்புdental care
பல் எலும்புக் குழிsocket
பல்வேறு மாநிலங்கள்various states
பல்வேறு வடிவங்கள்various forms
பல்வேறு வகைகள்various types
பல்கலைக்கழக நூலகம்university library
பல்கலைக்கழக கல்லூரிuniversity college
பல்வேறு அம்சங்கள்various aspects
பல்வேறு வகைகள்various kinds

What is பல் meaning in English?

The word or phrase பல் refers to . See பல் meaning in English, பல் definition, translation and meaning of பல் in English. Learn and practice the pronunciation of பல். Find the answer of what is the meaning of பல் in English.

Tags for the entry "பல்"

What is பல் meaning in English, பல் translation in English, பல் definition, pronunciations and examples of பல் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Basic conversation skills (for Hindi learners)

Learn Hindi with the help of these skills. Learn to use the right words and sentences in different situations. Read more »

Types of sentences

Learn to know the difference between type of sentences you use while talking to people. Also improve your tone and way of talking and convey messages… Read more »

Basic rules of grammar

There are many rules to follow in grammar. Read these basic rules to understand the basics of it and slowly develop and improve the language. Read more »
Advertisement - Remove