Advertisement - Remove

பட்டாம்பூச்சி (pattampucci) - Meaning in English

Popularity:
Difficulty:
paṭṭāmpūccipattaampoochchi

பட்டாம்பூச்சி - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of பட்டாம்பூச்சி in Tamil

பட்டாம்பூச்சி noun

  1. a swimming stroke in which the arms are thrown forward together out of the water while the feet kick up and down

    butterfly stroke, butterfly

    • diurnal insect typicall...

      Synonyms

      வண்ணத்துப்பூச்சி, வண்ணாத்திபூச்சி

      butterfly, ...

      Description

      பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புறச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், தெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் இரவில் இரை தேடும் விட்டில் பூச்சிகளும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை.உண்மைப் பட்டாம்பூச்சிகள்(பாப்பிலியோனோய்டியா), தலைமைப் பட்டாம்பூச்சிகள் (எசுபெரியோடியா), அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள் (எடிலோய்டியா) முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை இயோசீன் சகாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது.

      Butterflies are winged insects from the lepidopteran suborder Rhopalocera, characterized by large, often brightly coloured wings that often fold together when at rest, and a conspicuous, fluttering flight. The group comprises the superfamilies Hedyloidea and Papilionoidea. The oldest butterfly fossils have been dated to the Paleocene, about 56 million years ago, though they likely originated in the Late Cretaceous, about 101 million years ago.

      Also see "பட்டாம்பூச்சி" on Wikipedia

      More matches for பட்டாம்பூச்சி

      noun 

      பட்டாம்பூச்சிகளைப் போலlike butterflies
      பட்டாம்பூச்சிகளில்among butterflies

      What is பட்டாம்பூச்சி meaning in English?

      The word or phrase பட்டாம்பூச்சி refers to a swimming stroke in which the arms are thrown forward together out of the water while the feet kick up and down, or diurnal insect typically having a slender body with knobbed antennae and broad colorful wings. See பட்டாம்பூச்சி meaning in English, பட்டாம்பூச்சி definition, translation and meaning of பட்டாம்பூச்சி in English. Learn and practice the pronunciation of பட்டாம்பூச்சி. Find the answer of what is the meaning of பட்டாம்பூச்சி in English.

      Tags for the entry "பட்டாம்பூச்சி"

      What is பட்டாம்பூச்சி meaning in English, பட்டாம்பூச்சி translation in English, பட்டாம்பூச்சி definition, pronunciations and examples of பட்டாம்பூச்சி in English.

      Advertisement - Remove

      SHABDKOSH Apps

      Download SHABDKOSH Apps for Android and iOS
      SHABDKOSH Logo Shabdkosh  Premium

      Ad-free experience & much more

      Board games that help improve your vocabulary

      Games are fun to play and so children always learn through games. These games mentioned in this article will help you with your vocabulary and… Read more »

      Shakespearean phrases that are used even today

      Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »

      Parts of speech

      Learning parts of speech helps you to form better sentences and improves overall language learning. Read the article and try to make changes in your… Read more »
      Advertisement - Remove