Advertisement - Remove

வேளாண்மை (velanmai) - Meaning in English

Popularity:
Difficulty:
vēḷāṇmaivelaanmai

வேளாண்மை - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of வேளாண்மை in Tamil

வேளாண்மை noun

  1. the practice of cultivating the land or raising stock

    agriculture, agriculture, farming, husbandry

    • a large-...

      agribusiness, ...

        Description

        உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் உணவு சாராப் பொருட்களுக்காக பயிர் மற்றும் கால்நடை உற்பத்தி, நீர் வேளாண்மை, மீன் வளர்ப்பு மற்றும் காட்டியல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். நிலையான இடத்தில் வாழ்ந்த மனித நாகரிகத்தின் எழுச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக வேளாண்மை இருந்துள்ளது. நகரங்களில் மக்கள் வாழ்வதற்குக் காரணமான உணவு நுகர்வோன்மிகையை உருவாக்கிய கொல்லைப்படுத்தப்பட்ட உயிரினங்களின் வேளாண்மையானது இந்த நாகரிகங்களில் நடைபெற்றது. மனிதர்கள் குறைந்தது 1,05,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தானியங்களைச் சேகரிக்கத் தொடங்கி விட்ட அதே நேரத்தில், தொடக்க கால விவசாயிகள் 11,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாக்கில் தான் இவற்றைப் பயிரிடத் தொடங்கினர். செம்மறியாடு, ஆடுகள், பன்றிகள் மற்றும் கால்நடைகள் ஆகியவை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லைப்படுத்தப்பட்டன. உலகின் குறைந்தது 11 பகுதிகளிலாவது தாவரங்கள் சுயேச்சையாக அறுவடை செய்யப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டில் பெரும் அளவிலான ஓரினப் பயிர் முறைகளை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை விவசாயமானது விவசாய உற்பத்தி மீது தாக்கம் செலுத்தி வருகிறது.

        Agriculture encompasses crop and livestock production, aquaculture, fisheries, and forestry for food and non-food products. Agriculture was the key development in the rise of sedentary human civilization, whereby farming of domesticated species created food surpluses that enabled people to live in cities. While humans started gathering grains at least 105,000 years ago, nascent farmers only began planting them around 11,500 years ago. Sheep, goats, pigs, and cattle were domesticated around 10,000 years ago. Plants were independently cultivated in at least 11 regions of the world. In the 20th century, industrial agriculture based on large-scale monocultures came to dominate agricultural output.

        Also see "வேளாண்மை" on Wikipedia

        More matches for வேளாண்மை

        noun 

        வேளாண்மை வளர்ச்சிagriculture development
        வேளாண்மைக் கழகம்agricultural academy
        வேளாண்மை சார்ந்தagriculture based
        வேளாண்மை அறிவியல்agriculture science
        வேளாண்மை சார்ந்தagriculturally based
        வேளாண்மை சார்ந்தagriculturally oriented
        வேளாண்மை இயக்குநரகம்agriculture directorate
        வேளாண்மை தோட்டக்கலைagriculture horticulture
        வேளாண்மை இயந்திரமயமாக்குதல்mechanize agriculture
        வேளாண்மை உதவிagriculture assists

        What is வேளாண்மை meaning in English?

        The word or phrase வேளாண்மை refers to the practice of cultivating the land or raising stock, or a large-scale farming enterprise, or the class of people engaged in growing food. See வேளாண்மை meaning in English, வேளாண்மை definition, translation and meaning of வேளாண்மை in English. Learn and practice the pronunciation of வேளாண்மை. Find the answer of what is the meaning of வேளாண்மை in English.

        Tags for the entry "வேளாண்மை"

        What is வேளாண்மை meaning in English, வேளாண்மை translation in English, வேளாண்மை definition, pronunciations and examples of வேளாண்மை in English.

        Advertisement - Remove

        SHABDKOSH Apps

        Download SHABDKOSH Apps for Android and iOS
        SHABDKOSH Logo Shabdkosh  Premium

        Ad-free experience & much more

        Parts of speech

        Learning parts of speech helps you to form better sentences and improves overall language learning. Read the article and try to make changes in your… Read more »

        Using simple present tense

        Simple present tenses are one of the first tenses we all learn in school. Knowing how to use these tenses is more important in spoken English. Read more »

        Writing complex sentences in English (For beginners)

        Writing is one such skill that should be encouraged in young children. Read the article and understand what are complex sentences and its structure. Read more »
        Advertisement - Remove

        Our Apps are nice too!

        Dictionary. Translation. Vocabulary.
        Games. Quotes. Forums. Lists. And more...

        Vocabulary & Quizzes

        Try our vocabulary lists and quizzes.