Advertisement - Remove

விதை (vitai) - Meaning in English

Popularity:
Difficulty:
vitaivitai

விதை - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of விதை in Tamil

விதை verb

  1. introduce into an environment

    Synonyms

    உண்டாக்கு, ஊட்டு, செலுத்து

    sow, sow

    • place (seeds...

      seed, ...

      விதை noun

      1. Synonyms

        வித்து

        Description

        வித்து அல்லது விதை (Seed) என்பது சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும். விதைகள் பொதுவாகத் தம்முள்ளே உணவுச் சேமிப்பைக் கொண்டிருக்கும் முளையத் தாவரமாகும். பூக்கும் தாவரங்கள் மற்றும் வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, அதைத் தொடர்ந்த கருக்கட்டல் செயல்முறைகளின் பின்னர் முதிர்ச்சியுறும் சூலகமே விதையாக விருத்தியடைகின்றது. இவ்வகைத் தாவரங்கள், விதைகளின் துணையுடனேயே தமது வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. அத்துடன் விதைகள் பலவகை சூழ்நிலைகளைத் தாங்கி வாழக்கூடிய இயல்பினைக் கொண்டிருப்பதனால், பல சூழ்நிலைகளிலும் இத்தகைய தாவரங்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது.

        Also see "வித்து" on Wikipedia

        More matches for விதை

        noun 

        விதை முளைப்புத்திறன்seed germination
        விதை உற்பத்திseed production
        விதை எண்ணெய்seed oil
        விதை சுத்திகரிப்புseed treatment
        விதை மகசூல்seed yield
        விதை பருத்திseed cotton
        விதை நிறுவனம்seed company
        விதை உற்பத்திseedling growth
        விதை பரிசோதனைseed testing
        விதை உற்பத்தியாளர்கள்seed growers

        What is விதை meaning in English?

        The word or phrase விதை refers to introduce into an environment, or place (seeds) in or on the ground for future growth, or anything that provides inspiration for later work. See விதை meaning in English, விதை definition, translation and meaning of விதை in English. Learn and practice the pronunciation of விதை. Find the answer of what is the meaning of விதை in English.

        Tags for the entry "விதை"

        What is விதை meaning in English, விதை translation in English, விதை definition, pronunciations and examples of விதை in English.

        Advertisement - Remove

        SHABDKOSH Apps

        Download SHABDKOSH Apps for Android and iOS
        SHABDKOSH Logo Shabdkosh  Premium

        Ad-free experience & much more

        Prepositions

        Prepositions are one of the most important topics in grammar. These help in formation of sentences and give the sentences a meaning. Read more »

        Shakespearean phrases that are used even today

        Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »

        Board games that help improve your vocabulary

        Games are fun to play and so children always learn through games. These games mentioned in this article will help you with your vocabulary and… Read more »
        Advertisement - Remove

        Our Apps are nice too!

        Dictionary. Translation. Vocabulary.
        Games. Quotes. Forums. Lists. And more...

        Vocabulary & Quizzes

        Try our vocabulary lists and quizzes.