Advertisement - Remove

வண்ணத்துப்பூச்சி (vannattuppucci) - Meaning in English

vaṇṇattuppūccivannattuppoochchi

translation


Translated by SHABDKOSH translator.

வண்ணத்துப்பூச்சி - Meaning in English

Sorry, exact match is not available in the bilingual dictionary.

13

We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.

Definitions and Meaning of வண்ணத்துப்பூச்சி in Tamil

வண்ணத்துப்பூச்சி noun

  1. diurnal insect typically having a slender body with knobbed antennae and broad colorful wings

    Synonyms

    பட்டாம்பூச்சி, வண்ணாத்திபூச்சி

    butterfly

    Description

    பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புறச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், தெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் இரவில் இரை தேடும் விட்டில் பூச்சிகளும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை.உண்மைப் பட்டாம்பூச்சிகள்(பாப்பிலியோனோய்டியா), தலைமைப் பட்டாம்பூச்சிகள் (எசுபெரியோடியா), அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள் (எடிலோய்டியா) முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை இயோசீன் சகாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது.

    Also see "பட்டாம்பூச்சி" on Wikipedia

    What is வண்ணத்துப்பூச்சி meaning in English?

    The word or phrase வண்ணத்துப்பூச்சி refers to diurnal insect typically having a slender body with knobbed antennae and broad colorful wings. See வண்ணத்துப்பூச்சி meaning in English, வண்ணத்துப்பூச்சி definition, translation and meaning of வண்ணத்துப்பூச்சி in English. Learn and practice the pronunciation of வண்ணத்துப்பூச்சி. Find the answer of what is the meaning of வண்ணத்துப்பூச்சி in English.

    Tags for the entry "வண்ணத்துப்பூச்சி"

    What is வண்ணத்துப்பூச்சி meaning in English, வண்ணத்துப்பூச்சி translation in English, வண்ணத்துப்பூச்சி definition, pronunciations and examples of வண்ணத்துப்பூச்சி in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Prepositions

    Prepositions are one of the most important topics in grammar. These help in formation of sentences and give the sentences a meaning. Read more »

    Homophones vs Homographs vs Homonyms

    Some parts of grammar in English is very difficult to understand. This is resolved only when you develop a habit of reading. Read the article and try… Read more »

    Board games that help improve your vocabulary

    Games are fun to play and so children always learn through games. These games mentioned in this article will help you with your vocabulary and… Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.