Advertisement - Remove

பனிமழை (panimalai) - Meaning in English

paṉimaḻaipanimalai

translation


Translated by SHABDKOSH translator.

பனிமழை - Meaning in English

Did you mean:

We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.

Description

பனித்தூவல் (Snow/Snowflake) அல்லது பனித்தூவி என்பது மழை பெய்வது போல, குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வடிவங்களில் உருவாவதைக் காணலாம்..> தகுந்த சூழல்களில் வளிமண்டலத்தில் படிகமுற்று உருவாகியதும் அதன் சுழற்சி முழுவதும் இது பனிப்படிகமாகவே அமைகிறது. இது வலிமண்டலத்தில் மில்லிமீட்டர் அளவுக்குப் பெரியதாகி, பொழிந்து டரை மேற்பரப்பில் படி ந்து திரள்கிறது. பின்னர், அங்கேயே உருமாற்றம் அடைகிறது. உருமாற்றத்தின்போது உருகலாம்; நழுவலாம்; பதங்கமாகலாம். வளிமண்டலௌ ஈரமும் தண்ணிய காற்ரையும் பயன்படுத்திப் பனிபுயல்கள் உருவாகி வளரலாம். பனித்தூவல்கள் வளிமண்டலத் தூசி சுற்றி கருவாகி ஈர்ப்புற்ரு மேலும் மேலும் குளிர்ந்து நீர்த்துளியாகலாம்; இது பின் அறுகோணப் படிகங்களாக உறைகிறது. பனித்தூவல்கள் பல வடிவங்களில் அமையலாம். இவற்றில அடிப்படையானவை, தூவல்கள், ஊசிகள், தூண்கள், [[வன்குறுணைகள்|குறுணைகள் போன்றனவாகும். இவ்வாறு திரளும் பனி பாளங்களாகலாகி, நகரலாம். கால அடைவில், திரண்ட பனி கெட்டியாகிடலாம்; பதங்கமாகலாம்; உறைபாறையாக உருமாற்றம் உறலாம். களக் காலநிலை போதுமான அளவு குளிர்வாக அமைந்தால், ஒவ்வோராண்டும் திரளும் பனி, பனியாறாகவும் உருவெடுக்கலாம். அப்படி நேராதபோது பருவந்தோறும் உருகி, சிற்றோடைகளாகவோ ஆறாகவோ ஓடலாம்; நிலத்தடி நீராகத் தேங்கலாம். உயர்ந்த மலைகளில் உயரம் கூடக் கூட வெப்பநிலை தணிவதால் அங்கெல்லாம் பனித்தூவி விழுவதைப் பார்க்கலாம். நிலநடுக் கோடு இருக்கும் வெப்ப மண்டலங்களிலும் உள்ள மிக உயர்ந்த மலைகளில் நிலையாக பனித்தூவி விழுந்து பனி மூடியிருக்கும். ஆப்பிரிக்காவில் தான்சானியாவில் இருக்கும் கிளிமஞ்சாரோ தனிமலையில் வெண்பனி மூடியிருப்பதைக் காணலாம். கிளிமஞ்சாரோவின் உயரம் 5,895 மீட்டர் ஆகும். இம்மலையில் 5,300 மீட்டர் உயரத்திலேயே வெண்பனி இருக்கும். இமயமலைத் தொடரில் எப்பொழுதும் வெண்பனி மூடியிருப்பதைப் பார்க்கலாம். அங்கே 8,000 மீட்டருக்கும் கூடுதல் உயரம் உள்ள மலைகள் பலவுண்டு. நிலவுலகின் வடமுனையிலும் (ஆர்ட்டிக்), தென்முனையிலும் (அண்ட்டார்டிக்) பல இடங்களில் குளிராக இருந்தும் பனித்தூவி விழுவதில்லை. அங்கு உள்ள பனி உருகாததால் அவை எப்பொழுதும் உறைந்த பனிக்கடலாக உள்ளது. பேரளவு பனி சூழ்ந்த வெளிகளாக புவிமுனைப் பகுதிகள் அமைகின்றன; வட அரைக்கோள மேற்பாதியிலும் தென் அரைக்கோள முன்னையிலும் ஈரமும் தண்ணிய வெப்பநிலையும் நிலவும் அண்டார்ட்டிகா தவிர்த்த உலகின் அனைத்து மலைப்பகுதிகளிலும் பனிவெளி பரவியுள்ளது.

Also see "பனித்தூவி" on Wikipedia

What is பனிமழை meaning in English?

The word or phrase பனிமழை refers to . See பனிமழை meaning in English, பனிமழை definition, translation and meaning of பனிமழை in English. Learn and practice the pronunciation of பனிமழை. Find the answer of what is the meaning of பனிமழை in English.

Tags for the entry "பனிமழை"

What is பனிமழை meaning in English, பனிமழை translation in English, பனிமழை definition, pronunciations and examples of பனிமழை in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Ways to improve your spoken English skills

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult. Read more »

Basic rules of grammar

There are many rules to follow in grammar. Read these basic rules to understand the basics of it and slowly develop and improve the language. Read more »

Adverbs

One of the most easiest topics of English grammar is Adverbs. They are easy to understand and easy to use in sentences while writing and speaking. If… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.