Advertisement - Remove

கொழுப்பு (koluppu) - Meaning in English

Popularity:
koḻuppukoluppu

கொழுப்பு - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of கொழுப்பு in Tamil

கொழுப்பு noun

  1. excess bodily weight

    avoirdupois, blubber, fat, fat, fatness

    • a kind of body tissue containi...

      adipose tissue, ...

        Description

        கொழுப்புகள் (Fats) எனப்படுபவை பொதுவாக கரிம கரைப்பான்களில் கரையக் கூடியதும், நீரில் கரையாததுமான பரந்த சேர்மங்களைக் குறிக்கும். வேதி முறைப்படி டிரைகிளிசரைடுகள், கிளிசராலின் மும்மணமியங்கள் மற்றும் பல கொழுப்பு அமிலங்களையும் கொழுப்புகள் எனலாம். இவற்றின் கட்டமைப்பு மற்றும் பொதிவுகளைப் பொருத்து கொழுப்புகள் திடமாகவோ அல்லது திரவமாகவோ அறைவெப்பநிலையில் காணப்படும். எண்ணெய்கள், கொழுப்புகள் மற்றும் கொழுமியங்கள் முதலான சொற்கள் கொழுப்பைக் குறிக்க உபயோகப்படுத்தப்பட்டாலும், எண்ணெய்கள் சாதாரண அறைவெப்பநிலையில் திரவங்களாக இருக்கும் கொழுப்புகளையும், திடமாக இருக்கும் கொழுப்புகளைக் கொழுப்புகள் என்றும் வழக்கமாக அழைக்கிறோம். திட மற்றும் திரவ கொழுப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களை வழக்கமாக மருத்துவ மற்றும் உயிரிவேதியியல் சூழலில் கொழுமியம் (Lipids) என்றழைக்கிறோம். மேலும் நீரில் கரையாத, வழுவழுப்புத் தன்மைக்கொண்ட எந்தவொரு பொருளையும், அதன் வேதிவடிவத்தைப் பொருட்படுத்தாது, எண்ணெய் என்றழைக்கிறோம். உதாரணமாக, பெட்ரோலியம், வெப்பமூட்டும் எரி எண்ணெய் மற்றும் இன்றியமையா எண்ணெய்கள்.

        In nutrition, biology, and chemistry, fat usually means any ester of fatty acids, or a mixture of such compounds, most commonly those that occur in living beings or in food.

        Also see "கொழுப்பு" on Wikipedia

        More matches for கொழுப்பு

        noun 

        கொழுப்பு அமிலங்கள்fatty acids
        கொழுப்பு ஆல்ககால்கள்fatty alcohols
        கொழுப்பு உணவுகள்kraft foods
        கொழுப்பு படிவுகள்fatty deposits
        கொழுப்பு மீன்கள்fatty fish
        கொழுப்பு குறைவுlower fatty
        கொழுப்பு நிறைந்தcontaining fatty
        கொழுப்புகள் உள்ளனfats contain
        கொழுப்பு உள்ளதுcontain fatty
        கொழுப்புகள் உள்ளனcontaining fats

        What is கொழுப்பு meaning in English?

        The word or phrase கொழுப்பு refers to excess bodily weight, or a kind of body tissue containing stored fat that serves as a source of energy; it also cushions and insulates vital organs, or a soft greasy substance occurring in organic tissue and consisting of a mixture of lipids (mostly triglycerides). See கொழுப்பு meaning in English, கொழுப்பு definition, translation and meaning of கொழுப்பு in English. Learn and practice the pronunciation of கொழுப்பு. Find the answer of what is the meaning of கொழுப்பு in English.

        Tags for the entry "கொழுப்பு"

        What is கொழுப்பு meaning in English, கொழுப்பு translation in English, கொழுப்பு definition, pronunciations and examples of கொழுப்பு in English.

        Advertisement - Remove

        SHABDKOSH Apps

        Download SHABDKOSH Apps for Android and iOS
        SHABDKOSH Logo Shabdkosh  Premium

        Ad-free experience & much more

        Ways to improve your spoken English skills

        Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult. Read more »

        Tips of essay writing for children

        Learn to write essays that are worth reading with these simple tips on essay writing and master the skill. Read more »

        Tips to practice grammar effectively

        Learning grammar can seem a little overwhelming. But it is also important to take small steps while learning something new. Here are some tips which… Read more »
        Advertisement - Remove

        Our Apps are nice too!

        Dictionary. Translation. Vocabulary.
        Games. Quotes. Forums. Lists. And more...

        Vocabulary & Quizzes

        Try our vocabulary lists and quizzes.