Advertisement - Remove

கொண்டலாத்தி (kontalatti) - Meaning in English

Popularity:
koṇṭalāttikontalaatti

கொண்டலாத்தி - Meaning in English

Advertisement - Remove

Description

கொண்டலாத்தி (Hoopoe) ஹூபோசு (/ˈhuːpoʊ/) என்பது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் காணப்படும் வண்ணமயமான பறவைகள் ஆகும். இவற்றின் தனித்துவமான "கிரீடம்" இறகுகள் குறிப்பிடத்தக்கது. மூன்று உயிருள்ள மற்றும் ஒரு அழிந்துபோன சிற்றினம் என நான்கு சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பல ஆண்டுகளாக தற்போதுள்ள அனைத்து சிற்றினங்களும் ஒரே சிற்றினமாக - உபுபா எபோப்சு குறிப்பிடப்பட்டன. ஆனால் சில வகைபிரித்தல் வல்லுநர்கள் இன்னும் மூன்று சிற்றினங்களையும் ஒத்தவையாகக் கருதுகின்றனர். சிலர் ஆப்பிரிக்க மற்றும் யூரேசிய கொண்டலாத்தியினை ஒன்றாகவும் மடகாசுகர் கொண்டலாத்தியினை தனிச் சிற்றினமாகவும் பிரிக்கின்றனர். யூரேசிய கொண்ட்லாத்தி இதன் வரம்பில் பொதுவானது மற்றும் அதிக எண்ணிக்கையினை கொண்டுள்ளது. எனவே இதனை செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மேற்கு ஐரோப்பாவில் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாறாக, இதன் எண்ணிக்கை தெற்கு சினாய், ஷர்ம் எல்-ஷேக் முனையில் அதிகரித்து வருகிறது. எண்ணிக்கை அதிகமான கூடு கட்டும் இணைகள் ஆண்டு முழுவதும் வசிக்கின்றன.

Hoopoes are colourful birds found across Africa, Asia, and Europe, notable for their distinctive "crown" of feathers which can be raised or lowered at will. Three living and one extinct species are recognized, though for many years all of the extant species were lumped as a single species—Upupa epops. In fact, some taxonomists still consider all three species conspecific. Some authorities also keep the African and Eurasian hoopoe together but split the Madagascar hoopoe. The Eurasian hoopoe is common in its range and has a large population, so it is evaluated as Least Concern on The IUCN Red List of Threatened Species. However, their numbers are declining in Western Europe. Conversely, the hoopoe has been increasing in numbers at the tip of the South Sinai, Sharm el-Sheikh. There are dozens of nesting pairs that remain resident all year round.

Also see "கொண்டலாத்தி" on Wikipedia

What is கொண்டலாத்தி meaning in English?

The word or phrase கொண்டலாத்தி refers to . See கொண்டலாத்தி meaning in English, கொண்டலாத்தி definition, translation and meaning of கொண்டலாத்தி in English. Learn and practice the pronunciation of கொண்டலாத்தி. Find the answer of what is the meaning of கொண்டலாத்தி in English.

Tags for the entry "கொண்டலாத்தி"

What is கொண்டலாத்தி meaning in English, கொண்டலாத்தி translation in English, கொண்டலாத்தி definition, pronunciations and examples of கொண்டலாத்தி in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Using simple present tense

Simple present tenses are one of the first tenses we all learn in school. Knowing how to use these tenses is more important in spoken English. Read more »

Irregular Verbs

Irregular verbs are used more than the regular verbs in English language. Understanding these verbs might seem difficult, but all you need is some… Read more »

Tips of essay writing for children

Learn to write essays that are worth reading with these simple tips on essay writing and master the skill. Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.