Advertisement - Remove

கருணை (karunai) - Meaning in English

Popularity:
Difficulty:
karuṇaikarunai

கருணை - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of கருணை in Tamil

கருணை noun

  1. a kind act

    Synonyms

    அனுதாபம்

    benignity, kindness

    • leniency and compassion s...

      clemency, ...

      • Synonyms

        அனுகிரகம், அன்பு, அருளாசி, அருள், இரக்கம், காருண்யம், தயை

          • Synonyms

            அனுதாபம், இரக்கம், பரிவு

            • Synonyms

              இரக்கம்

                கருணை adjective

                1. Synonyms

                  அனுதாபம், தயை

                  Advertisement - Remove

                  Description

                  கருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும். இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரிஸ்டாட்டில், அவரது "சொல்லாட்சிக் கலை" (Rhetoric) புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், தேவைக்கேற்றவாறு உதவுவதும், எதையும் எதிர்பாராமல் உதவுவதும், உதவி பெறுபவரின் நன்மையைக் கருதி செய்வது கருணை" என வரையறுக்கிறார். கருணையும் அன்பும் "மனித உடலை குணப்படுத்தும் மூலிகைகள் மற்றும் முகவர்கள்" என்று பிரீட்ரிக் நீட்சே வாதிட்டார். இரக்கம் நல்லொழுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மெகர் பாபாவின் போதனைகளில் கடவுள் இரக்கம் காட்டுகிறார், கடவுளது அன்பற்ற இரக்கத்தை கற்பனை செய்வது முடியாத காரியம் என்று குறிப்பிட்டுள்ளாா். கருணையே கடவுளை அடையும் எளிய வழி.

                  Kindness is a type of behavior marked by acts of generosity, consideration, rendering assistance, or concern for others, without expecting praise or reward in return. It is a subject of interest in philosophy, religion, and psychology.

                  Also see "கருணை" on Wikipedia

                  More matches for கருணை

                  noun 

                  கருணை உள்ளம்generous soul
                  கருணை உள்ளம்benevolent spirit
                  கருணை உள்ளம்benevolent heart
                  கருணை உள்ளம்compassionate heart
                  கருணை அடிப்படைcompassionate grounds
                  கருணை உள்ளம்benevolent mind
                  கருணை தேவைkind need
                  கருணை குணம்benevolent character
                  கருணை தேவைkind requires
                  கருணை உள்ளம்beneficent spirit

                  What is கருணை meaning in English?

                  The word or phrase கருணை refers to a kind act, or leniency and compassion shown toward offenders by a person or agency charged with administering justice, or the humane quality of understanding the suffering of others and wanting to do something about it, or tendency to be kind and forgiving, or the quality of being warmhearted and considerate and humane and sympathetic, or sharing the feelings of others (especially feelings of sorrow or anguish), or owing gratitude or recognition to another for help or favors etc. See கருணை meaning in English, கருணை definition, translation and meaning of கருணை in English. Learn and practice the pronunciation of கருணை. Find the answer of what is the meaning of கருணை in English.

                  Tags for the entry "கருணை"

                  What is கருணை meaning in English, கருணை translation in English, கருணை definition, pronunciations and examples of கருணை in English.

                  Advertisement - Remove

                  SHABDKOSH Apps

                  Download SHABDKOSH Apps for Android and iOS
                  SHABDKOSH Logo Shabdkosh  Premium

                  Ad-free experience & much more

                  Parts of speech

                  Learning parts of speech helps you to form better sentences and improves overall language learning. Read the article and try to make changes in your… Read more »

                  Tips to practice grammar effectively

                  Learning grammar can seem a little overwhelming. But it is also important to take small steps while learning something new. Here are some tips which… Read more »

                  Origin of Sanskrit

                  Sanskrit might be an old language, but it still is a very important one. Learning Sanskrit helps understand old scripts and writings. Read this… Read more »
                  Advertisement - Remove

                  Our Apps are nice too!

                  Dictionary. Translation. Vocabulary.
                  Games. Quotes. Forums. Lists. And more...

                  Vocabulary & Quizzes

                  Try our vocabulary lists and quizzes.