Advertisement - Remove

அரங்கேற்றம் (arankerram) - Meaning in English

Popularity:
araṅkēṟṟamarankellam

அரங்கேற்றம் - Meaning in English

Advertisement - Remove

Description

அரங்கேற்றம் என்பது ஒருவர் தனது நூலை, புத்தாக்கமொன்றை அல்லது அளிக்கையை முதன்முதலில் சபையினர் முன்னிலையில் நிகழ்த்துவது ஆகும். பரதநாட்டியம், இசைக்கலை முதலானவற்றினை பயிலும் மாணக்கர் தம் முதல் நிகழ்வை அரங்கேற்றம் செய்வர். இது ஒரு பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. அரங்கேற்றமானது பொதுவாக கோயில் அல்லது மண்டபம் போன்ற பொது இடங்களில் நடத்தப்படுகிறது. பண்டைய தமிழ் மன்னர் காலத்திலும் அரங்கேற்று விழா அரசவிழாவாகக் கொண்டாடப்பட்டமைக்கான குறிப்புகள் உள்ளன. ஆடல்மங்கை மாதவியின் அரங்கேற்றம் பற்றி சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை குறிப்பிடுகின்றது. அக்காலப் புலவர்கள் தாம் புதியதாக இயற்றிய புராணம், சிற்றிலக்கியம் போன்றவற்றை அது எத்தலத்தின் மீது பாடப்பட்டதோ அத்தலத்திலே உள்ள கோயிலிலே அரங்கேற்றினர். இந்த அரங்கேற்றமானது பல நாட்கள் மாலை நேரத்தில் நடக்கும். இதில் சுற்றவட்டாரப் புலவர்கள் கலந்து கொள்வர். அவர்கள் முன்னிலையில் தினமும் தான் இயற்றிய இலக்கியப் பாடல்களை வரிசையாக சொல்லி அதற்கான பொருளையும் கூறுவார்.

Arangetram is the debut on-stage performance of a former student of Indian classical dance and music that follows years of training in classical music and dancing. Many Indian classical dance forms require their followers to perform an arangetram. Once a student has done so, they are thereafter allowed to perform dances on their own and to teach aspiring dancers.

Also see "அரங்கேற்றம்" on Wikipedia

What is அரங்கேற்றம் meaning in English?

The word or phrase அரங்கேற்றம் refers to . See அரங்கேற்றம் meaning in English, அரங்கேற்றம் definition, translation and meaning of அரங்கேற்றம் in English. Learn and practice the pronunciation of அரங்கேற்றம். Find the answer of what is the meaning of அரங்கேற்றம் in English.

Tags for the entry "அரங்கேற்றம்"

What is அரங்கேற்றம் meaning in English, அரங்கேற்றம் translation in English, அரங்கேற்றம் definition, pronunciations and examples of அரங்கேற்றம் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Direct and Indirect speech

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use… Read more »

Using simple present tense

Simple present tenses are one of the first tenses we all learn in school. Knowing how to use these tenses is more important in spoken English. Read more »

Must read books by Ruskin Bond

Reading is an important part in everyone's lives. If you are wondering how to start with reading and cultivating a habit, then you are in the right… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.