Advertisement - Remove

பழங்குடியினர் (palankutiyinar) - Meaning in English

Popularity:
Difficulty:
paḻaṅkuṭiyiṉarpalankutiyinar

பழங்குடியினர் - Meaning in English

Advertisement - Remove

Description

பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ, ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தோனேசியா ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Also see "பழங்குடிகள்" on Wikipedia

More matches for பழங்குடியினர்

noun 

பழங்குடியினர் பகுதிகள்tribal areas
பழங்குடியினர் நலன்tribal welfare
பழங்குடியினர் பகுதிகள்tribal regions
பழங்குடியினர் உட்படincluding tribal
பழங்குடியினர் சட்டம்tribes act
பழங்குடியினர் தலைவர்tribal chieftain
பழங்குடியினர் உட்படtribes including
பழங்குடியினர் திருவிழாtribal festivals
பழங்குடியினர் நலத்துறைaborigines department
பழங்குடியினர் மேம்பாடுdevelop tribal

What is பழங்குடியினர் meaning in English?

The word or phrase பழங்குடியினர் refers to . See பழங்குடியினர் meaning in English, பழங்குடியினர் definition, translation and meaning of பழங்குடியினர் in English. Learn and practice the pronunciation of பழங்குடியினர். Find the answer of what is the meaning of பழங்குடியினர் in English.

Tags for the entry "பழங்குடியினர்"

What is பழங்குடியினர் meaning in English, பழங்குடியினர் translation in English, பழங்குடியினர் definition, pronunciations and examples of பழங்குடியினர் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Basic rules of grammar

There are many rules to follow in grammar. Read these basic rules to understand the basics of it and slowly develop and improve the language. Read more »

Improving writing skills

Writing is as important as reading and speaking. Writing helps create clear and easy to read messages. Read more »

Punctuation rules

Read these basic rules that would help improve you writing style and make it a little more formal. Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.