அறிவொளி (arivoli) - Meaning in English
அறிவொளி - Meaning in English
Sorry, exact match is not available in the bilingual dictionary.
13
We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.
Description
அறிவொளி, தமிழகப் பட்டிமன்ற மேடைகளை தன் வசீகர பேச்சால் ஈர்த்து வந்த தமிழ் அறிஞர் ஆவார். இவர் 1936-ஆம் ஆண்டு சனவரி 21-ஆம் நாள் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே சிக்கல் எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் கரந்தைத் தமிழ்க்கல்லூரியில் தமிழ் படித்தவர். அதன் பிறகு அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியா் பணியாற்றினார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், பூம்புகார் கல்லூரியிலும் பேராசிரியராக பணிபுரிந்தார். பணிக்குப் பிறகு திருச்சியில் குடிபெயர்ந்த அறிவொளி இலக்கியக் கூட்டங்கள் மற்றும் பட்டிமன்றங்களில் உரையாற்றினார். காரைக்குடி கம்பன் கழகத்தின் மூலம் தமிழுக்கு முக்கியப் பங்காற்றினார். குன்றக்குடி அடிகளார், அ. ச. ஞானசம்பந்தன் போன்ற புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களுடன் பேசி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். மேலும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பட்டிமன்றங்களில் பேசியவர். பிறகு பட்டிமன்ற நடுவராக விளங்கினார். 1986-ஆம் ஆண்டு முதல்முறையாக வழக்காடு மன்றம் என்னும் அமைப்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். இவரது திறமையைப் பாராட்டி ஆய்வுரை திலகர், கபிலவாணர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. மேலும் வாழ்நாள் சாதனை விருதும் பெற்றார்.
Also see "அறிவொளி" on WikipediaWhat is அறிவொளி meaning in English?
The word or phrase அறிவொளி refers to . See அறிவொளி meaning in English, அறிவொளி definition, translation and meaning of அறிவொளி in English. Learn and practice the pronunciation of அறிவொளி. Find the answer of what is the meaning of அறிவொளி in English.
Tags for the entry "அறிவொளி"
What is அறிவொளி meaning in English, அறிவொளி translation in English, அறிவொளி definition, pronunciations and examples of அறிவொளி in English.
SHABDKOSH Apps
![](http://www.shabdkosh.net/images/cover/_md/1073.jpg)
Writing complex sentences in English (For beginners)
Writing is one such skill that should be encouraged in young children. Read the article and understand what are complex sentences and its structure. Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/373210-PBNNHJ-390_1.jpg)
Using plural forms to show respect in Hindi
The proper usage of honorific system of every language is important to understand the basics of the language. This article gives you a basic… Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/social-media-concept-with-speech-bubbles.jpg)