Advertisement - Remove

புறநகர் (puranakar) - Meaning in English

Popularity:
Difficulty:
puṟanakarpulanakar

புறநகர் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of புறநகர் in Tamil

புறநகர் noun

  1. a residential district located on the outskirts of a city

    suburb, suburban area, suburbia

    Description

    புறநகர் (Suburb) என்பது, நகரங்களின் புறப் பகுதியில் அவற்றின் ஒரு பகுதியாக அல்லது நகரத்தில் இருந்து அன்றாடம் போக்குவரத்துச் செய்யக்கூடிய தொலைவில் தனியாக அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைக் குறிக்கும். முதல் வகைக்கு எடுத்துக்காட்டாக, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள புறநகர்களையும், இரண்டாம் வகைக்கு எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காணப்படும் புறநகர்களையும் கூறலாம். சில புறநகர்கள் தன்னாட்சி நிர்வாக அமைப்பைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான புறநகர்கள் உள்நகரப் பகுதிகளை விடக் குறைவான மக்கள்தொகை அடர்த்தியைக் கொண்டனவாக இருக்கின்றன. மேம்பட்ட சாலைப் போக்குவரத்து வசதிகளும், தொடருந்துப் போக்குவரத்து வசதிகளும் அறிமுகமானதன் விளைவாக 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் பெரிய அளவில் புறநகர்கள் உருவாயின. தமது சூழலில் பெருமளவிலான மட்டமான நிலப்பரப்பைக் கொண்ட நகரங்களைச் சுற்றிப் புறநகர்கள் உருவாகின்றன.

    A suburb is an area within a metropolitan area which is predominantly residential and within commuting distance of a large city. Suburbs can have their own political or legal jurisdiction, especially in the United States, but this is not always the case, especially in the United Kingdom, where most suburbs are located within the administrative boundaries of cities. In most English-speaking countries, suburban areas are defined in contrast to central city or inner city areas, but in Australian English and South African English, suburb has become largely synonymous with what is called a "neighborhood" in the U.S. Due in part to historical trends such as white flight, some suburbs in the United States have a higher population and higher incomes than their nearby inner cities.

    Also see "புறநகர்" on Wikipedia

    More matches for புறநகர்

    noun 

    புறநகர் பகுதிகள்suburban areas
    புறநகர் பகுதிகள்peripheral areas
    புறநகர் பகுதிகள்urban neighborhoods
    புறநகர் வீடுsuburban home
    புறநகர் வளர்ச்சிsuburban development
    புறநகர் ரயில்வேsuburban railway
    புறநகர் சேவைsuburban service
    புறநகர் நகரங்கள்suburban towns
    புறநகர் வீடுsuburban house
    புறநகர் வாழ்க்கைsuburban life

    What is புறநகர் meaning in English?

    The word or phrase புறநகர் refers to a residential district located on the outskirts of a city. See புறநகர் meaning in English, புறநகர் definition, translation and meaning of புறநகர் in English. Learn and practice the pronunciation of புறநகர். Find the answer of what is the meaning of புறநகர் in English.

    Tags for the entry "புறநகர்"

    What is புறநகர் meaning in English, புறநகர் translation in English, புறநகர் definition, pronunciations and examples of புறநகர் in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Origin of Sanskrit

    Sanskrit might be an old language, but it still is a very important one. Learning Sanskrit helps understand old scripts and writings. Read this… Read more »

    Confusing words in English

    Words in English language are not as easy as they look. There are some that just confuse us and makes it difficult to have a conversation. Look at the… Read more »

    Active Voice and Passive Voice

    This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better. Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.