Advertisement - Remove

தாம்பூலம் (tampulam) - Meaning in English

Popularity:
tāmpūlamtaampoolam

தாம்பூலம் - Meaning in English

Advertisement - Remove

Description

தாம்பூலம் என்பது வெற்றிலை (betel leaf) மற்றும் பாக்கு (கமுகு) (areca nut) சேர்ந்திருப்பதைக் குறிக்கிறது. தாம்பூலம் எனும் சொல் டிம்பெல் (timbel) எனும் மலாய் மொழிச் சொல்லடியாகப் பிறந்ததாகும். தாம்பூலம் தரித்தல், தாம்பூலம் போடுதல், நிச்சய தாம்பூலம் ஆகியவை இச்சொல் வழியாகப் பிறந்த கூட்டுச் சொற்களாகும். விருந்தினர்கள் உணவருந்திய பின்னர் தாம்பூலம் தருவதும் இறை வழிபாட்டிலும் இது இன்றி‌யமையாத இடத்தைப் பெறுகிறது. இந்து மதத்தில் பெரும்பாலான சடங்குகளில் தாம்பூலம் இடம்பெறுகிறது. திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தாம்பூலம் அளித்து அழைப்பதும், நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு தாம்பூலத்தை அளிப்பதும் வழக்கம். தாம்பூலம் மற்றும் தேங்காய் போன்றவற்றை வைத்துத் தரும் பையை தாம்பூலப் பை என்றும், தாம்பூலம் வைத்துத் தரும் குறிப்பிட்ட வடிவத் தட்டு தாம்பூலத் தட்டு அல்லது தாம்பாளத் தட்டு எனப் பெயர் பெற்றது.

Betel nut chewing, also called betel quid chewing or areca nut chewing, is a practice in which areca nuts are chewed together with slaked lime and betel leaves for their stimulant and narcotic effects, the primary psychoactive compound being arecoline. The practice is widespread in Southeast Asia, Micronesia, Island Melanesia, and South Asia. It is also found among both Han Chinese immigrants and indigenous peoples of Taiwan, Madagascar, and parts of southern China. It was introduced to the Caribbean in colonial times.

Also see "தாம்பூலம்" on Wikipedia

What is தாம்பூலம் meaning in English?

The word or phrase தாம்பூலம் refers to . See தாம்பூலம் meaning in English, தாம்பூலம் definition, translation and meaning of தாம்பூலம் in English. Learn and practice the pronunciation of தாம்பூலம். Find the answer of what is the meaning of தாம்பூலம் in English.

Tags for the entry "தாம்பூலம்"

What is தாம்பூலம் meaning in English, தாம்பூலம் translation in English, தாம்பூலம் definition, pronunciations and examples of தாம்பூலம் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Punctuation marks

Punctuation marks help the reader understand the meaning of the text better. Without a punctuation mark, writings look very disorganized. Read this… Read more »

Writing complex sentences in English (For beginners)

Writing is one such skill that should be encouraged in young children. Read the article and understand what are complex sentences and its structure. Read more »

Must read books by Ruskin Bond

Reading is an important part in everyone's lives. If you are wondering how to start with reading and cultivating a habit, then you are in the right… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.