அதின் (atin) - Meaning in English
அதின் - Meaning in English
abverb
Description
அதின் அல்லது அதோன் (Aton) என்பது பண்டைய எகிப்தின் சமயத்தின் சூரியக் கடவுளின் கதிர்களாக உருவகப்படுத்தட்ட கடவுள் ஆவர். இது எகிப்திய சூரியக் கடவுளான “இரா” வின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. பல்வேறு கடவுள்களில் ஒரு கடவுளை மட்டும் வழிபடும் சமயநெறியில் அதின் வழிபடப்பட்டது. நான்காம் அமென்கோதேப் எனும் அக்கிநேட்டன் பார்வோனினால் உருவாக்கப்பட்ட அதினிய சமய முறைகளுக்கு உட்பட்டது. அக்கிநேட்டன், தனது கவிதையில், அதின் இந்த உலகைப் படைத்தவராகவும், உயிர்கொடுப்பவராகவும், இந்த உலகை வளர்க்கும் ஆன்மாவாகவும் இருப்பதாகப் போற்றிப் பாடியுள்ளார்.
Aten also Aton, Atonu, or Itn was the focus of Atenism, the religious system formally established in ancient Egypt by the late Eighteenth Dynasty pharaoh Akhenaten. Exact dating for the 18th dynasty is contested, though a general date range places the dynasty in the years 1550 to 1292 B.C.E. The worship of Aten and the coinciding rule of Akhenaten are major identifying characteristics of a period within the 18th dynasty referred to as the Amarna Period.
Also see "அதின்" on WikipediaWhat is அதின் meaning in English?
The word or phrase அதின் refers to . See அதின் meaning in English, அதின் definition, translation and meaning of அதின் in English. Learn and practice the pronunciation of அதின். Find the answer of what is the meaning of அதின் in English.
Tags for the entry "அதின்"
What is அதின் meaning in English, அதின் translation in English, அதின் definition, pronunciations and examples of அதின் in English.