காவல்காரன் (kavalkaran) - Meaning in English
காவல்காரன் - Meaning in English
Sorry, exact match is not available in the bilingual dictionary.
13
We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.
Description
![](https://upload.wikimedia.org/wikipedia/ta/6/67/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg)
காவல்காரன் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, சிவகுமார், எம். என். நம்பியார், அசோகன், மனோகர், வி. கே. ராமசாமி, நாகேஷ், பண்டரிபாய், மனோரமா, புஷ்பமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். காவல்காரன் படம் 1966 இன் பிற்பகுதியில் பூசை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், 1967 சனவரி 12 ஆம் தேதி எம்.ஜி.ஆரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுவிட்டுவிட்ட நிகழ்வு நேர்ந்தது. இந்நிகழ்வுக்கு முன்பே பெரும்பாலும் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட தாய்க்குத் தலைமகன், அரச கட்டளை ஆகிய படங்கள் தொடர்ந்த வெளியாயின. 1967 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி காவல்காரன் வெளிவந்தது. இந்தப் படத்தின் 95 சதவீதக் காட்சிகள் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகளில் அவரது வழக்கமான குரல் உடைந்துபோய், சற்று வார்த்தைகள் தெளிவில்லாமல் ஒலித்தது.
Also see "காவல்காரன் (திரைப்படம்)" on WikipediaWhat is காவல்காரன் meaning in English?
The word or phrase காவல்காரன் refers to . See காவல்காரன் meaning in English, காவல்காரன் definition, translation and meaning of காவல்காரன் in English. Learn and practice the pronunciation of காவல்காரன். Find the answer of what is the meaning of காவல்காரன் in English.
Tags for the entry "காவல்காரன்"
What is காவல்காரன் meaning in English, காவல்காரன் translation in English, காவல்காரன் definition, pronunciations and examples of காவல்காரன் in English.
SHABDKOSH Apps
![](http://www.shabdkosh.net/images/cover/_md/Screenshot_2023-10-10_at_10.54.18%E2%80%AFAM_.png)
Developed nations and languages
There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to… Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/Sanskrit_Diwas_03_01.jpg)
Origin of Sanskrit
Sanskrit might be an old language, but it still is a very important one. Learning Sanskrit helps understand old scripts and writings. Read this… Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/ODIwNTk2MzQz.jpg)