Shabdkosh®

Language Support Forums | भाषा सहयोग मंच

Panchatantra Story - 3 (Tamil - English - Hindi)

30 Jun 2015 07:14


30 Jun 2015 07:14
gvshwnth
Moderator
30 Jun 2015 07:14

தலைவன் Head/Chief/Leader प्रधान/प्रमुख/सरदार

Original Tamil version from Tamilcube.com
English and Hindi translations are my efforts done for practice, while learning.
The accuracy of the translation is not assured. Corrections/ comments are welcome.

அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது. புறாக்களைப் பார்த்த பருந்துவுக்கு எச்சில் ஊறியது. ஏதாவது ஒரு புறா தனியாக வரும்; அதை எப்படியாவது தின்று விடலாம் என்று நீண்ட நேரமாக மறைந்து நின்றது.)

In that forest, there lived a flock of pigeons. One day, by chance they were noticed by a hawk that came that way. Seeing the pigeons, the hawk’s mouth watered. It waited out of sight, for a long time, hoping that some pigeon would be alone so that it could eat it. )

उस जंगल में कबूतरों का एक झुण्ड रहता था। एक दिन, संयोगवश, वहाँ आए हुए एक बाज की नज़र उन पर पड़ी। कबूतरों को देखते ही बाज के मुँह में पानी आ गया| वह इस आशा से बहुत देर तक छुपा रहा कि कोई एक कबूतर अकेला रह जाएगा तो उसे वह मारकर खा लेगा। )

..continued

 


30 Jun 2015 07:15
gvshwnth
Moderator
30 Jun 2015 07:15

ஆனால், ஒரு புறா கூட கூட்டத்தை விட்டு தனியாகப் பிரிய வில்லை. இரை தேடும்போது கூட ஒன்றாகவே இருந்தன. எனவே, தந்திரத்தால் மட்டுமே இவை களை வெல்ல முடியும் என நினைத்து, அதைச் செயல்படுத்த ஆரம்பித்தது. )

 

But not a single pigeon, left the flock to be alone. Even when looking for prey food/grain, they were all together. So, thinking that they could be handled only by trickery, he began implementing his plan.)

पर एक भी कबूतर झुण्ड छोड़कर अकेला नहीं रहा। दाना ढूँढते समय भी सभी एक साथ रहते थे। तो, यह सोचकर, कि  केवल चालबाजी से ही काम निपट सकता है, बाज अपनी योजना अमल करने लगा।


To be continued ....

 


30 Jun 2015 07:16
gvshwnth
Moderator
30 Jun 2015 07:16

இரை தேடிக்கொண்டிருந்த புறாக்களிடம் சென்று, `அழகிய புறாக்களே! நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், என்னைப்போல வலிமை வாய்ந்த ஒருவர் உங்க ளுக்குத் தலைவனாக இருந்தால், யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது’ என கனிவோடு கூறியது. )

Approaching the flock of pigeons as they searched for prey food/grain, the hawk speaking sweetly, said “Oh! beautiful pigeons! I am so happy that all of you stay together. But if a powerful person like me, was your leader, nobody can do anything to you.”)

जब झुण्ड दाने की तलाश में था , तो उनके समीप आकर, बाज ने बड़े मीठे स्वर में कहा ” ओ सुंदर कबूतर मित्रों! आप सब को एक साथ रहते देखकर  मुझे बहुत खुशी हो रही है! पर यदि मेरे जैसा एक शक्तिशाली आपका सरदार होता तो कोई भी आपका कुछ नहीं बिगाड़ सकता।”)

To be continued ....

 

 

 


30 Jun 2015 07:16
gvshwnth
Moderator
30 Jun 2015 07:16

பருந்தின் பேச்சில் மயங்கிய புறாக்கள், அதைத் தங்களுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டன. அன்று முதல் தினமும் ஒவ்வொரு புறாவாக காணாமல் போய்க் கொண்டிருந்தன. இதனால் மற்ற புறாக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. பருந்தும் அவர்களோடு சேர்ந்து கவலைப்படுவதாக நடித்தது.)

Charmed by the talk of the hawk, the pigeons accepted the hawk as their leader. From that day onwards each day, one pigeon went missing. Due to this the other pigeons got worried. The hawk also joined them and pretended to be worried.)

बाज की बातों से मोहित होकर, कबूतरों ने उसे सरदार के पद पर स्वीकार किया। उस दिन से हर दिन एक कबूतर गायब होने लगा। इसके कारण कबूतरों को चिंता होने लगी. बाज ने भी उनका साथ देने का नाटक किया।)

To be continued ....

 


30 Jun 2015 07:18
gvshwnth
Moderator
30 Jun 2015 07:18

ஆனால், கொஞ்ச நாளிலேயே புறாக்கள் காணாமல் போவதற்குக் காரணம் பருந்து தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டன. எல்லாப் புறாக்களும் ஒன்று சேர்ந்து அந்தப் பருந்தை அடித்துத் துரத்தின. )

But in only a few days, they found out that the cause for the disappearing pigeons was the hawk only. All the pigeons got together, and thrashed and chased away the hawk.)

पर कुछ ही दिनों में उनको पता चल गया कि कबूतरों के गायब होने का कारण बाज ही है। सभी कबूतरों ने मिलकर बाज की खूब पिटाई की और उसे भगा दिया।)

To be continued ....

 


30 Jun 2015 07:19
gvshwnth
Moderator
30 Jun 2015 07:19

(எதிரியைக் கூடவே வைத்துக் கொண்டால், இழப்புகள் மட்டுமே மிஞ்சும்.) )

Moral: (If you keep your enemy with you, you will suffer only losses))

सीख: (यदि तुम अपने शत्रु को अपने साथ रखोगे तो नुकसान ही भोगोगे)


Concluded.
Comments / corrections in my translations are welcome.
=============

Regards
GV

 


30 Jun 2015 07:52
30 Jun 2015 07:52

Gustakhi maaf ho sir !!!
Par apki Hindi me thoda sudhar ki jaroorat hai. Par jo bhi hai achchha hai. ( pl. translate into English )


30 Jun 2015 08:13
gvshwnth
Moderator
30 Jun 2015 08:13

@MK,
कौनसी गुस्ताखी?
तुमने कोई गुस्ताखी नहीं की है भाई!
मैं अच्छी तरह से जानता हूँ  कि मेरी हिन्दी सामान्य है, और सुधार की बहुत गुंजाइश है।
इसी लिए तो मैं यहाँ सदस्य बनकर आया था।
अंग्रेज़ी में औरों का मार्गदर्शन करने के साथ साथ, मेरा उद्देश्य यह भी है कि अपनी हिन्दी को सुधारूँ और आजकल तमिल सीखने का प्रयास भी कर रहा हूँ।
हमने यह भी साफ़ साफ़ लिख दिया है कि अनुवाद की शुद्धता का मैं आश्वासन नहीं दे सकता।
कृपया इस project में मुझे “गुरु” न समझें, केवल एक विद्यार्थी ही समझें।

और हो सके तो ग़लतियाँ बताकर मेरी मदद कीजिए।
शुभकामनाएं
GV


30 Jun 2015 08:16
gvshwnth
Moderator
30 Jun 2015 08:16
mk maximillian - 30 Jun 2015 07:52

Gustakhi maaf ho sir !!!
Par apki Hindi me thoda sudhar ki jaroorat hai. Par jo bhi hai achchha hai. ( pl. translate into English )

Pardon my impertinence Sir!
But your Hindi needs some improvement.
But presently it is good, as it is.
=========

Regards
GV

 


30 Jun 2015 08:18
Gyan Prakash
Moderator
30 Jun 2015 08:18

मेरी राय में तो विश्वनाथ जी की हिंदी काफ़ी अच्छी है और वे सरल शब्दों को काम में लेते हैं । सबसे बड़ी बात यह है कि वे सदा सुधारों का स्वागत करते हैं और कुछ नया  सीखने की भरपूर तमन्ना रखते हैं ।

इसलिये सुधार की ज़रूरत बताने के बजाय सुधार के प्रस्ताव देना श्रेयस्कर होगा ।

पक्षियों के लिये “खाद्य” के बजाय प्रचलित शब्द “दाना-चुग्गा” या केवल “दाना” या केवल “चुग्गा”  हैं।


30 Jun 2015 08:25
gvshwnth
Moderator
30 Jun 2015 08:25

Thanks, GPjee.
“दाना” शब्द् उपयुक्त हैं पर मूल तमिल में இரை शब्द का प्रयोग हुआ है जिसका सीधा अनुवाद है “prey” , यानी “शिकार”
पर कबूतर शिकार नहीं करते इसलिए हमने “खाद्य” का प्रयोग किया
आपकी बात मानते हुए हम उसे “दाने” में बदल देते हैं
धन्यवाद
GV


30 Jun 2015 08:47
30 Jun 2015 08:47

Hindi me mai baki kabil members ki tarah kabil to nhi hoon. Par baat jab गुंजाइश ki ho to prayas jaroor kar sakta hoon.
Mere system me Hindi typing nhi hai. Agar correction Hindi me kiya jaye to jyada achchha lagega. Abhi to copy past se hi kaam chala lete hai.

बाज के मुँह में पानी भर आया।(Sun-ne me atpata hai)
—Baaj ke muh me pani aa gaya.

अदृष्ट = Adrashya (Better in sound )


30 Jun 2015 08:59
gvshwnth
Moderator
30 Jun 2015 08:59

Thanks MK,
I have incorporated your suggestions.
If there are any more, please let me know.

I welcome suggestions for improvements from others too.

Regards
GV


02 Jul 2015 20:39
nathan
Member
02 Jul 2015 20:39

தலைவன் Leader

அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது. புறாக்களைப் பார்த்த பருந்துவுக்கு எச்சில் ஊறியது. ஏதாவது ஒரு புறா தனியாக வரும்; அதை எப்படியாவது தின்று விடலாம் என்று நீண்ட நேரமாக மறைந்து நின்றது.)

In that forest, there lived a flock of pigeons. One day, by chance they were noticed by a hawk that came that way. Seeing the pigeons, the hawk’s mouth watered. It waited out of sight, for a long time, hoping that some pigeon would be alone so that it could eat it. )

A kit of pigeons lived in that forest. One day, the kit of pigeons was spotted by a Hawk which chanced upon that place. The Hawk drooled upon seeing the pigeons. It hid itself for a long time hoping that some pigeon would come alone and it could feast on it.


02 Jul 2015 20:40
nathan
Member
02 Jul 2015 20:40

ஆனால், ஒரு புறா கூட கூட்டத்தை விட்டு தனியாகப் பிரிய வில்லை. இரை தேடும்போது கூட ஒன்றாகவே இருந்தன. எனவே, தந்திரத்தால் மட்டுமே இவை களை வெல்ல முடியும் என நினைத்து, அதைச் செயல்படுத்த ஆரம்பித்தது. )

But not a single pigeon, left the flock to be alone. Even when looking for prey food/grain, they were all together. So, thinking that they could be handled only by trickery, he began implementing his plan.)

However, not one single pigeon drifted away alone from the kit. They were together even when they were searching for food. Only trickery could win them, it thought and hence executed it.


02 Jul 2015 20:40
nathan
Member
02 Jul 2015 20:40

இரை தேடிக்கொண்டிருந்த புறாக்களிடம் சென்று, `அழகிய புறாக்களே! நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், என்னைப்போல வலிமை வாய்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவனாக இருந்தால், யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது’ என கனிவோடு கூறியது. )

Approaching the flock of pigeons as they searched for prey food/grain, the hawk speaking sweetly, said “Oh! beautiful pigeons! I am so happy that all of you stay together. But if a powerful person like me, was your leader, nobody ons can do anything to you.”)

It went up to the pigeons which were searching for food and said endearingly, “Oh pretty pigeons! I feel happy that you are all united. However, no one would be able to do anything to you if a strong person like me is your leader.”