Shabdkosh®

Language Support Forums | भाषा सहयोग मंच

சக்கிலியர்கள்.

13 May 2022 13:31


13 May 2022 13:31
Avatar
THIRU .S
New Member
13 May 2022 13:31

சக்கிலியர்கள் தமிழர்களே ,அருந்ததியர் பிரிவில் சக்கிலியர் என்ற ஒரு சாதிப்பிரிவு வருகிறது விஜயநகர விஸ்வநாத நாயக்கர் படையெடுப்பு காலம் கி.பி 1520 ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே தமிழ் சோழ மன்னர் இராஜேந்திர சோழன் கால கல்வெட்டு கி.பி 1030 ம் வருடத்திலேயே சக்கிலியர் என்ற பெயரோடும் அவர்கள் நிலம் வைத்திருந்ததையும் கல்வெட்டு ஆதாரங்கள் தெளிவாக கூறுகிறது மொத்தம் 15 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன அதில் 5 கல்வெட்டுகள் அரசு ஆவணமாக வெளியிட்டு உள்ளது இந்த 5 கல்வெட்டுகளும் விஜயநகர பேரரசுக்கு முந்தியவை இதுமட்டும் இல்லாது கொங்கு நாடு செப்பேடுகள் 25 செப்பேடுகள் உள்ளன ஆந்திர சாதி பட்டியலில் சக்கிலியர் , பகடை என்ற பிரிவே கிடையாது . அப்படி இருக்க , சரியான தகவல்களை கூறும் நீங்களே இவ்வாறு பதில் அளிப்பது உங்களின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது கண்ட வழிப்போக்கர்கள் எல்லாம் எழுதும் விக்கிபீடியாவை படித்துவிட்டு வாந்தி எடுப்பது ஏன்? ஏற்கனவே ஒடுக்குக்கு முறையால் ஊர் பீயை அள்ளி இவர்களின் தலையில் சுமத்திவிட்டார்கள் நீங்களும் அது போல அள்ளி வைக்கிறீர்கள் இது தர்மமா? ஆய்வு செய்து பதில் அளியுங்கள். இவர்கள் தமிழர்கள் என்பதற்க்கு சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள் , செப்பேடுகள் , திணை சார்ந்த ஆதாரங்கள் உள்ளது இப்போதைக்கு the south Indian inscription volume ல் வரும் சக்கிலியர் கல்வெட்டை படியுங்கள் நன்றி


16 May 2022 17:23
Gyan Prakash
Moderator
16 May 2022 17:23

please post in respective language forum