Advertisement - Remove

soul - Example Sentences

Difficulty:
ஸோல
I would like to congratulate you for keeping alive the soul of India and Indian values even after living outside India.
இந்தியாவுக்கு வெளியே வாழும் சூழலிலும் நீங்கள் அனைவரும் இந்தியாவின் ஆன்மாவையும் இந்திய மதிப்புக்களையும் உயிரோட்டத்துடன் வைத்திருப்பதற்காக உங்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
The culture and tradition of India speaks of self-reliance and the soul is VasudhaivaKutumbakam.
இந்தியாவின் கலாச்சாரமும், பாரம்பரியமும் சுயசார்பு குறித்து பேசுகின்றன. அதன் ஆன்மா என்பது உலகம் ஒரே குடும்பம் என்பதாக உள்ளது.
Listening to the stalwarts for hours and days in Parliament sitting in the Treasury or Opposition Benches, he felt one with the soul of this living institution.
நாடாளுமன்றத்தின் ட்ரசரி பெஞ்சிலும் எதிர்கட்சிகளின் வரிசையிலும் அமர்ந்து மணிக்கணக்கிலும் நாள் கணக்கிலும் பெரும் ஆளுமைகளின் உரையைக் கேட்டு, வாழும் இந்த நிறுவனத்தின் ஆன்மாவோடு கலந்து விட்டது போல் உணர்ந்தேன் என்று அவர் கூறினார்.
Listening to the stalwarts for hours and days in Parliament sitting in the Treasury or Opposition Benches, I felt one with the soul of this living institution.
நாடாளுமன்றத்தின் ட்ரஷரி பெஞ்சிலும் எதிர்கட்சிகளின் வரிசையிலும் அமர்ந்து மணிக்கணக்கிலும் நாள் கணக்கிலும் பெரும் ஆளுமைகளின் உரையைக் கேட்டு, வாழும் இந்த நிறுவனத்தின் ஆன்மாவோடு கலந்து விட்டது போல் உணர்ந்திருக்கிறேன்.
The soul of Indian philosophy has always been Vasudhaiv Kutumbkam, it means: The whole world is a family.
இந்தியத் தத்துவத்தின் ஆன்மா போன்றது. உலகம் முழுமையுமே ஒரு குடும்பம் என்று பொருள்படும் வசுதைவக் குடும்பகம் என்பதாகும்.
Advertisement - Remove
It was only due to the influence of those great soul s and saints that the soul of the nation, the equality and harmony in the country survived during the hundreds of years of long period of slavery.
அதன் செல்வாக்கினால்தான் மகாத்மாக்களும் துறவியரின் அருளால்தான் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக இருந்தபோதும் நம் நாட்டில் நல்லிணக்கம், சமத்துவம் நிலைத்த வாழ்கிறது.
HRIDAY scheme aims at preserving and revitalizing the soul and the unique character of the heritage cities in lndia.
ஹிரிதய் திட்டம் இந்தியாவிலுள்ள பாரம்பரிய நகரங்களில் தனித்தன்மையையும், ஆன்மாவையும் பாதுகாத்து புத்துயிரூட்டுவதை நோக்கமாகக் கொண்டது.
The Vice President quoted Mahatma Gandhi as saying, A nations culture resides in the hearts and in the soul of its people.
“ஒரு தேசத்தின் கலாச்சாரம் அந்த நாட்டு மக்களின் இதயங்களிலும் உணர்வுகளிலும் தான் வாழ்கிறது” என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளை குடியரசுத் துணை தலைவர் சுட்டி காட்டினார்.
Swamiji had said - "Life is short, but the soul is immortal and eternal, and one thing being certain, death, let us therefore take up a great idea and give up our whole life to it."
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்- வாழ்வு குறுகியது, ஆனால், ஆன்மா அழிவில்லாதது, நிலையானது, ஆனால், ஒரு விஷயம் நிச்சயமானது, மரணம், ஆகையால், நாம் பெரும் சிந்தனைகளை மேற்கொண்டு ,நம் வாழ்க்கை முழுவதையும் அதற்கு அர்ப்பணிக்க வேண்டும்.
My thoughts are with his family, friends and lakhs of people grieving. May his soul rest in peace.
இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும்”, என்று கூறியுள்ளார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading