The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளே,
I am delighted to begin the New Year with distinguished scientists from home and abroad in the holy city of Tirupati.
உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருக்கும் மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளுடன் புனித நகரமான திருப்பதியில் புது வருடத்தைத் துவக்குவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
Under the CFS, the Govt. of India has been supporting Indian Entities bidding for strategically important infrastructure projects abroad since 2015-16.
கடந்த 2015-16 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் முக்கியமான பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பு திட்டங்களை இந்திய நிறுவனங்கள் பெறுவதற்கு மத்திய அரசு சலுகை நிதியுதவி திட்டத்தின் மூலம் உதவி வருகிறது.
The Prime Minister said he often gets to know about Indians working abroad through letters he receives from their relatives.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறித்து, அவர்களின் உறவினர்கள் அவருக்கு எழுதும் கடிதங்கள் மூலமாக தெரிந்து கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.
• close coordination on preventing corruption and cooperation on freezing of unaccounted money hoarded abroad and its repatriation.
• ஊழலை தடுப்பது மற்றும் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் சேர்த்த சொத்துக்களை முடக்குவது மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அவற்றை திரும்ப அளிப்பது.
The exposure to best practices in SME sector abroad would provide an opportunity to Indian SMEs to improve upon them and innovate further.
எஸ்.எம்.இ. நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பது மற்றும் மேம்படுத்துவதற்கும், புதுமைகளை வழங்குவதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. இந்தியன் எஸ்.எம்.இ.
The exposure to best practices in SME sector abroad would provide an opportunity to Indian SMEs to improve upon them and innovate further.
வெளிநாடுகளில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் சிறப்பான நடைமுறைகள் குறித்து இந்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர் அறிந்து கொண்டு அவற்றை மேம்படுத்தவும் புதுமை படைக்கவும் வாய்ப்பளிக்கிறது.
I particularly welcome our friends from abroad and thank them for their active participation.
குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நமது நண்பர்களை வரவேற்கிறேன், அவர்களது தீவிர பங்கேற்புக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
To get black money back from abroad we need cooperation of countries around the world.
வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு, உலகெங்கும் உள்ள நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
Addressing the Officer Trainees, the Prime Minister stressed the importance of representing India abroad in the context of Indias rich history, culture and traditions.
பயிற்சி அதிகாரிகளிடையே பேசிய பிரதமர், இந்தியாவின் வளமான வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியாவை வெளிநாடுகளில் சித்தரிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…