Advertisement - Remove

abode - Example Sentences

Popularity:
Difficulty:
அபோட
The inmates of Paradise will have a better abode that day and a better resting place
அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாககவும் சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்
So enter the gates of Hell to abide in it for ever How evil the abode of the arrogant
நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக பிரவேசியுங்கள் என்று கூறப்படும் எனவே பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது
O my people surely this present life is but a passing enjoyment surely the world to come is the abode of stability
என்னுடைய சமூகத்தாரே இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான் அன்றியும் நிச்சயமாக மறுமையோ அதுதான் என்றென்றுமிருக்கும் நிலையான வீடு
Wherefore enter the portals of Hell as abiders therein Vile is the abode of the arrogant
ஆகவே நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து அங்கே என்றென்றும் தங்கியிருங்கள் என்றும் மலக்குகள் கூறுவார்கள் ஆணவங் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது
O My people this life of the world Is but a possi enjoyment and verily the Hereafter that is the Abode of rest
என்னுடைய சமூகத்தாரே இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான் அன்றியும் நிச்சயமாக மறுமையோ அதுதான் என்றென்றுமிருக்கும் நிலையான வீடு
Advertisement - Remove
And it will be said Today shall forget you even as ye forgat the meeting of this your Day and your abode will be the Fire and none ye will have as helpers
இன்னும் நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே இன்றை தினம் நாம் உங்களை மறக்கிறோம் அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான் மேலும் உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை என்று அவர்களுக்குக் கூறப்படும்
O Prophet Muhammad SAW Strive hard against the disbelievers and the hypocrites and be harsh against them their abode is Hell and worst indeed is that destination
நபியே காஃபிர்களுடனும் முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக மறுமையில் அவர்களுடைய புகலிடம் நரகமே தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது
It will be said to them Enter you the gates of Hell to abide therein And indeed what an evil abode of the arrogant
நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்படும் பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது
Enter the gates of Hell to abide therein and indeed what an evil abode of the arrogant
நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக பிரவேசியுங்கள் என்று கூறப்படும் எனவே பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது
And it will be said This Day We will forget you as you forgot the Meeting of this Day of yours And your abode is the Fire and there is none to help you
இன்னும் நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே இன்றை தினம் நாம் உங்களை மறக்கிறோம் அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான் மேலும் உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை என்று அவர்களுக்குக் கூறப்படும்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading