Shabdkosh®

Language Support Forums | भाषा सहयोग मंच

Headlines tweeted by Dinamani - 17

25 May 2015 08:29

25 May 2015 08:29
gvshwnth
Moderator
25 May 2015 08:29

வரதட்சிணைக் கொடுமையால் பெண் டாக்டர் தற்கொலை: கணவருக்கு ஜாமீன் மறுப்பு:

Suicide by lady doctor due to dowry harassment. Husband denied bail.

தமிழகத்தில் 2016-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கொள்கை ரீதியிலான அரசியல் கூட்டணி அமைய வேண்டும்

In the TamilNadu 2016 Assembly elections to be held, there must be a coalition based on principles/policy.

டி.என்.ஐ.டி.பி. ஆய்வில் சைக்கிள் பகிர்வுத் திட்டம்: முதல் கட்டமாக 15 நிறுத்தங்கள் அமைக்க முடிவு

TNIDB conducts study on cycle sharing scheme. To begin with, setting up 15 stops decided.

பாஜக ஓராண்டு ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை

In the one year of BJP’s rule, no project has been implemented.

மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விளையாட்டு மையங்கள்

5 sports centers for the handicapped (differently abled)
========

25 May 2015 19:24
nathan
Member
25 May 2015 19:24

GV Sir,

வரதட்சிணைக் கொடுமையால் பெண் டாக்டர் தற்கொலை: கணவருக்கு ஜாமீன் மறுப்பு:
Suicide by lady doctor due to dowry harassment. Husband denied bail.
Lady doctor commits suicide due to dowry harassment: Husband denied bail.

தமிழகத்தில் 2016-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கொள்கை ரீதியிலான அரசியல் கூட்டணி அமைய வேண்டும்

In the TamilNadu 2016 Assembly elections to be held, there must be a coalition based on principles/policy.
A policy based political coalition must be established in the Tamil Nadu Legislative Assembly elections to be held in 2016.

டி.என்.ஐ.டி.பி. ஆய்வில் சைக்கிள் பகிர்வுத் திட்டம்: முதல் கட்டமாக 15 நிறுத்தங்கள் அமைக்க முடிவு

TNIDB conducts study on cycle sharing scheme. To begin with, setting up 15 stops decided.
A cycle sharing scheme from TNIDB’s study: Decision to set up 15 stops in the first phase.

பாஜக ஓராண்டு ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை

In the one year of BJP’s rule, no project has been implemented.
No project/plan executed in BJP’s one year rule.

மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விளையாட்டு மையங்கள்
5 sports centers for the handicapped (differently abled)
5 sports centres for the physically challenged

25 May 2015 20:35
gvshwnth
Moderator
25 May 2015 20:35

Thanks
Regards
GV